பக்கம்:இராவண காவியம்.pdf/169

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தேகாப் பிடாம் 47. கண்டது தங்கை கோலங் காணுவா னுள்ளி நீர்ப்பக் கண்டெனு மொழியார் தங்கள் கணவரைக் கொத்தித் தின்று கொண்டுசென் மின்க ளென்று கொடித்தெரு வதனைச்

  • சென்று

கண்டனர்; முல்லைக் கோனுங் கண்டுவந் தெதிர்கொண் டானே, 48. மாலையுங் கனியு மேனை மங்கலப் பொருள்க ளேந்தி மாலையி னுடங்கு நல்லார் வரத்தமிழ் மக்கள் சூழ மாலையில் வேலான் வந்து வருகென மண ம கற்கு மாலை வேய்ந் தெதிர்கொண 1டம்பொன் மணி ததெரு வதனிற் சென்றார். 49. மின்னென விளக்கம் தோன்ற விசும்பெனக் கொடி கள் தோன்றப் பொன்னென முத்தமாலை பொருந்தகாற் புறமும் தொங்கத் தன் னென வுயர்ந்து நீண்ட தவளவெண் குடைகள் வானிற் றுன்னுபன் னூறு திங்கள் தோன்றின போலத் தோன்றும். 50, கொல்லியந் தேனை யெள்ளிக் குளிர்ந்து மெல் லென் ற தான சொல்லியர் பேச யாழும் சுவையழிந் தவறு மென்னில், பல்லிய மவர்கள் பாடும் பாட்டினுக் கிடைமு மங்கல் வல்லியின் மணத்தைக் காண வாவெனக் கூ வல் போலும். 51. வினையிடை தவிர வெங்கும் வெளியிட மிலாது போக மனையிடை யிருந்த மாதர் மறுகிடை வந்து தங்கள் மனமென வன்ன மென் ன மானெனப்பாவை யென்னப் புன மயி லென்னப் போந்து பொம்மெனச் சூழ்ந்து மொய்த்தார். 48. மால்-மிது. அயில- உா மை; ஐ பில் எ AT 5 திரிந்தது 49. முத்துமாலை-நிலவுககு வலை. 61, வினை -வீட்டுவேலை. இடைதவிா தல- நீங்கல்,