பக்கம்:இராவண காவியம்.pdf/176

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


7. தக்கது செய்தறந் தழைத்து வாழ்கென்பர் ஒக்கலோ டுண்டினி துவந்து வாழ்கென்பர் புக்கவில் லறப்பயன் பொருந்தி வாழ்கென்பர் மக்களைப் பெற்றுள மகிழ்ந்து வாழ்கென்பர். முந்தையோர் போற்றிய முறையின் வாழ்கென்பர் தந்தைதாய் போற்றியே தகையின் வாழ்கென்பர் செந்தமிழ் போற்றியே சிறந்து வாழ்கென்பர் எந்தையே யெம்மெயே யினிது வாழ்கென்பர். 9. கோதையைத த ஈத்தவக் குன்றை வாழ்த்துவர் போதினப் பூத்த வழ பொழிக' வாழ்த்துவர் மாதினை மதித்தவம் மதியை வாழ்த்துவர் பாதுகாத் தளித்தவப் பகலை வாழ்த்துவர். 10, நங்கையைப் ( சயந்தவந் நகரை வாழ்த்துவர் மங்கையை வளர்த்தவம் மனை யை வாழ்த்துவர் மங்கலம் பொலிந்தநன் மணத்தை வாழ்த்துவர் தங்களுர் அடைந்தநாள் தன்னை வாழ்த்துவர். இன் ன ணா மிவர்கள்வாழ்த் தெடுத்திச் செய்தியைச் கெ ான்ன வர் கேட்ட வர் துணை புரிந்தவர் இன்னவா றென வெ டுத் தியம்பி னோர்க்கெலாம் பொன்னை யு மணியையும் பொழிந்து வந்தனர். 12. புதியவத் தமிழ் மணம் புணர்ந்த காதலை இதுவெனத் தமிழக ளெ வருங் காணவே முதுதமிழ் மொழிuனல் மொழிந்த ருள்கெனப் பொதிபொதி சாய்த்தரிழ்ப் புலவர்க் கீந்தனர். 13. உற்றவ ருரியவ ருகந்த நட்பினர் கற்றவர் கற்பவர் (41 6.5 ர் வல்லவர் பெற்றவர் பெரியவர் அமரும் தம்!மனை உற்றுமே பெருவிருந் துண்டு வந்தனர். 11. 9. கோதை, போ து "தலைவி, மதி-மரிதம்.