பக்கம்:இராவண காவியம்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. கழ 20. உலாவருங் காட்சியை யொருங்கு கண்டுமே எலாவருந் தெரிவுற வெழுதி வைக்கவே நிலாவிரி மதியென மாட நீடொறும் குலாவிடு பழந்தமிழ்க் கொடியை காட்டினர். 21. ஏவருங் கண்படா திருக்க வென்றுமே கோவைவாய்க் கொடியனார் கோல மீட்டுயர் மாவரு மகன் மனை மறுகெ லாந்தமிழ் ) ஓவியச் சாலைபோ லொளிரச் செய்தனர், உணக்கிய வகிற்புகை யூங்கு மூட்டியே கணக்கில வாகிய கலவைச் சாந்தொடு பிணக்கிய நறும்புனல் பெய்து பெய்தொரு மணப்பொரு ள கமென மணக்கச் செய்தனர். பாத்தொறும் பொருட் பயன் படத்தொன் னாலவர் கோத்தபன் னுலையுங் குடைந்து கற்றுமே முத்தறி வேடென முனைப்பொ டக்நகர் பூத்தபூங் காவெனப் பொலியச் செய்தனர், புலங்கெழு நியதமிழ்ப் புலவர் பாப்புனை நலங்கெழு மியதமிழ் நாவின் நன்மைபோல் வலங்கெழு வேலவன் வாழ்வு மேயதொல் . லிலங்கையை விலங்குமா றிலங்கச் செய்தனர். 25. முதியரு மிளை யரு முகையின் லூயரும் பதமுற விரிமலர்ப் பருவ மேயரும் இது தக விலவெனு மிகழ்வை யோட்டியே புதியது புனைந்தொரு புதிய ராயினர். 26. ஏடுகை கொள்ளுவ tr'சைப்பக் கோட்குவர் பாடுவர் பண்ணெடு பாடக் கேட்குவர் ஆடுவ பரினீயதை தாடக் காண்குவர் பிடுற முத்தமிழ் பெருக்கி யார்ப்பரே. 20. நீள மாடா (தொ - ம என மாற்றுகி, ஏடுஎழுத் தாணி யுணமையா ல எழுது மென க; 21, ஏவரு- அபு போ ன ற. மா-குதிரை, யானை, 29 உ ணககிய வறண ட., பிணககிய கலக்கிய, 18 றும் புனல்-மணநீர், 26. இளையர், மூ ைகப்பருத்தவர், மலர்ப்பருத்தவர், முதியர் என முறை செய் 26, கோட்குவா-கொளளுவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/178&oldid=987695" இலிருந்து மீள்விக்கப்பட்டது