பக்கம்:இராவண காவியம்.pdf/187

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


28. திங்களைப் பதித்துத் தாமரை குளித்துத் " தெளிவுற விளங்குசெம் முகத்து மங்கையன் கருப்ப முற்றொரு புத்து மாசுமு நிறைவுறத் தமிழர் தங்களுக் குயிரி னுறையுளாய் வாழும் " தமிழகத் திறைவனாய் விளங்க பாதகம் பொருத்தப் பழத்தமி முலகம் மகிழ்வோர் மைந்தனை யீன்றள். இ. ஈன் றவக் குழந்தை திருமுக நோக்கி உ யிறைவியும் பெருமகிழ் பூப்ப ஆன்றவன் பெரிது மகிழ்ந்துமே தாய்நெய் யாடிய பிறகுமூ மூத்த சான் றவ ரோடு கூடியே மதியைத் க தரித்திரு குவளையும் பூத்த மான்றரு மணியே! செங்கதிர்ச் சேயோன்! ' வருகெனத் திருப்பெய ரிட்டான். 28, செங்கதி ரொளியிற் சிறந்துசெவ் வென்று திகழ்தரு நிறமுடைச் சேயோன் மங்கலம் பொருந்த வளர்மதி போல வளர்கெனத் தமிழர்கள் வாழ்த்தப் பொங்கொளி வேலோன் பொதிபொதி யாகப் பொன்னை யர மணியையும் வீசி மங்கையுந் தானுங் காதலங் கயாம் . மகனொடு மூவரா யிருந்தான். 8. அரசியற் படலம் வேறு 1. ஐய நுண்ணிடை யழகியு மழகனுங் கூடிச் செய்ய வேண்டிய செய்துகஞ் சேயனை யின்று வைய மாக்கிய மனையறச் சிறப்பினை வகுத்தாம்; ஐயன் செய்யகோ லரசியற் சிறப்பினை யறைவாம். 37, செவக திர் சேயோன் - செங்கதிர் போன்ற சேயோன். கற்க : 4448) : 28. (கற்-பி. 15)