பக்கம்:இராவண காவியம்.pdf/213

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


187 ஆரியப் படலம் 42. எண் ணி யவுரு வோடுல கெங்கணும் நண்ணு வார்மன் நாடிய யாவையும் பண்ணு வார்மன் பதினொரு மூவராம் வீண்ண வர்வழி மேவினோர் தாமென்பர். 43. பவ ரோடறு மூவரு முப்பத்து மூல ரெண்டிசை மூதருத் தாங்குமிப் பூவர் தம்மைப் புறந்தர வந்தபூத் தேவ ரென்று பொய் செப்பும் புளுகர்கள், 44. இன்ப மற்ற திழிஞர்கள் வாழ்வது துன்ப மிக்கது தோய்புன் மலத்தது புன்ம லப்புழுப் புல்லியே நச்சுயிர் தென்புலத்திடர் செய்யு நிரயமே. 45. ஈவி ரக்கமி லா த கொடியவர் கூவக் கூவக் கொலைபுரி வன் கணர் ஆவி யைக்கொ டலைப்பவர் வாழ்துயர் ஓவி லாத நிரய வுலகமே. அறம், ரிந்தவர் பொன்னுல காளுவர், மறம் புரிந்தவர் வைகுவர் வல்லிருள்; அறந்த மக்களித் தன்பொடு பேணுதல், மறந்த மைமதி யாமையென் வஞ்சகர். 48, 48. பதினொரு மூவர் -முப்பத்து மூவர். 12 சூரியர், 8வசுக்கள். 11 உருத்தியர். முப்பத்து மூன று கோடி யென்பர். 47. மூவர்.அயன், அரி, அரன். அறுமூ வர்-சாரணர், இக்தர், விஞ்சையர், பைசா சர், பூ தர், கருடர், கின்னரர், இயகி கர், கந்தருவர், சுரர், தைத்தியா, நாகர், ஆகாசவாசர், போக பூமியர், முனிவர், நிருதர், கிச் புருடர், ரிண மீன், எண் திசை மூதர்.எண் திசைகாப்போர் - இந்திரன், அக்கினி, இயமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன். மூ தர்-முதியோர் தங்கள் முன்னோர், பூவர் இவ்வுலகினா. புறந் தருதல் - பாதுகாத்தல். பூவில் வச்ழ்த லால் பூ ததேவர், பூ- உலகம். 4. கிரயம்.கரகடலகம், மலப்புழு, நச்சுயிர் முதலியன இடர் செய்யும் தென்புலத்தது கிரயம். 46. ஆருதல் இன்புற்று வாழ்தல். இருள் - கிரயம். மதம்-பாலம், என்என் றுகூறும்.