பக்கம்:இராவண காவியம்.pdf/248

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இராவண காவியம் 28. வகுத்த மாப்புடைத் தலைவனைப் பார்த்துமா மன்னன் வகுத்த வேள்வியை விலக்கியே ஆரிய மன்னர் அகத்து றாதெலைப் புறமதைக் காத்துமற் றவரைப் பகைத்தி லாதுபே ரன்பொடு காக்குவீர் டரிவாய். 29. வேள் வி காத்திட வேயலான் ஆரிய வேந்தர் ஆள்வ லத்துட னடை தரா ராகையா லவரைத் தாள்வ லத்துடன் தமிழகம் புகாவுகை தடுத்து வாள்வலத்துடன் காக்குவீ ரெனவிடை வழங்க, 30. வரம்பு புல்லிய படைவலான் சரியென வணங்கி நரம்பு புல்லிய மறத்தமிழ்ப் படையொடு கடந்து கரும்பு முல்க் யு மருவியுங் குறிஞ்சியுங் கடந்தே அரும்பு புல்லிய சோலைசூழ் விந்தக மடைந்தான். 31. அடைந்த மாப்படை யாளரின் வரவறிந் தன்பாய் மடந்தை நல்லர வேற்றிட வேகரன் வகுத்த இடந்தொ றுந்தமிழ்க் கூறுசெய் யா ரிய ரென்னும் படர்ந்த முட்புத ரகற்றியே காத்தனர் பரிவாய், 32, புலை, ரிந்துணும் பூரிய ஆரியப் புல்லர் கொலை ரிந்துண வேட்டி, வாயிடைக் குறுகின் அலை புரிந்திடு வாரென வஞ்சியே யணுகா நிலைபு ரிந்தொரு குடைநிழ லோம்பினள் நெடியாள், 33, கொடிய வெங்கொலை காணிலா தாரியக் குறும்பை உடைய வாரியக் கொலைக்கள வேள்விசெய் துண் போர் அடியு மதிள வரசியாந் துணையுட னாடுங் கொடி து டங்கிடப் பொலிந்தனள் விந்தமென் கொடியே. 7. மிதிலைப் படலம் வேறு 1, தாடகை யெனுந்தமிழ்த் தாயைக் கொன்றவர் காடர் விந்தகங் கடந்து வானுயர் மாடமுங் கூடமு மலியும் பல்வகை வீடடிர் கொடித்தெரு மிதிலை கண்டனர். 30. நரமபு புல்லிய-வலிபொருந்திய