பக்கம்:இராவண காவியம்.pdf/290

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


24 15. ஆற்றி னைக்கடந் தக்கரை செல்கையில் ஆற்ற வேபல ஆவொடு கட்குடம் ஏற்றி யேவழி பாடுசெய் வேனெனப் போற்றி னாள வள் கங்கையில் போலவே, 18. அன்று முன்னைய போலவவ் வாரியர் சென்று கானிற் றிரியு முயிர்களைக் கொன்று தின்று குறுக்கிப் படுத்தெழுந் தென்றும் போலவே யேகினர் கானிடை, 17. வழிநெ டுகவம் மாகொலை யாளர்கள் இழிய வுண்டுகை கேசியோ டெந்தையைப் பழிமொ ழிந்துநாடாளும் பரிசினைக் கழிய வெண்ணியே காலங் கழித்தனர், 18. வஞ்சி யன்ன வணங்கிடைடச் சேயிதழ் அஞசி லோதி யவளொடி ராமனும் கொஞ்சி யோவியக் கூட மெனப்படும் மஞ்சு லாவு மலையை யடைந்தனர். 19. ஓவக் கூட மலையினை யுற்றவர் (பே-விக் கண்டுவான் ரீக முனிவனைப் பா வீக் தம்பி சிலைக்குடில் பண்ணிடக் காசிக் கண்ணி கணவனு மெம்பிகேள். நல்வி எ கினைக் கொன்றிந்த நல்லிலிற் செல்வ வேள்வியாஞ் செய்து களிக்குவோம்; கொல்வ தாலொரு குற்றமின் றவ்வுயிர் 4,ஸ்வ தாகும் பொருந்திய நன்னீலை, 21. என்னத் தம்பி மேகிக் கறுப்புமான் தன் னைக் கொன்று தசையைத் தகுதியாத் தின்னற் கேற்பவெந் தீயிற் சமைத்தவர் மன்னத் தின்று மகிழ்ந்தங் கிருந்தனர். 18, ஓவியக் கூடம-சிததிரகூடம்,