பக்கம்:இராவண காவியம்.pdf/292

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


86 இrயன் சபதி 29, உரிய செய்தியை யோதல் தகாதெனச் சரியெ னச்சொலித் தானை த் தலைவனும் விரைவி னேகி மிளிர்மணிக் கேகயம் பரதற் கண்டு பகர்ந்தன னுற்றதை. 30. கேட்ட மைந்தன் விரைவில் கிளம்பினான் பாட்ட னோடு பயணம் பகர்ந்து தன் நாட்டை நோக்கி நடந்து சிலபகல் காட்டை நீங்கி அயோத்தியைக் கண்டனன். 31. 'பொலிவி ழந்த நகரின் புதுமையால் வலியி ழந்த மனத்தினன் மன்னவன் நிலையி லெங்கணும் நேடி.யுங் கண்டிலான் தலைக வீழ்ந்துபோய்த் தாயினைக் கண்டனன், 32 தந்தை யெங்கென த தாயென் சிறுவகேள் உந்தன் தந்தை யுயிர்துறந் தாரென, மைந்தன் ஆவென மண்ணில் புரண்டழு தெந்தை. யேயென் றெழுந்து புலம்பியே. ஆயை நோக்கியென் அண்ண னெங் கேயென சேய் கானகம் சென்றனன், நீயா சாய யோத்தியை யாளுவை, யுந்தையன் பாய ளித்த பரிசென வன்னை யும். 34. நடந்த யாவு கவிலப் பரதனும் உடைந்த வுள்ளத் துயீர்தடு மாறிட அடைந்தை யோ தனி யாக்கிவெங் கானெனப் படர்ந்த முன்னைப் பரிந்துளத் துன்னியே. 35. தீய பாவியென் செய்தனை! அண்ண இனச் சேய கானஞ் செலுத்தியென் தந்தையை மாய வைத்தெனை வாழவைத் தாயென வாயில் வந்த படியெலாம் வைதனன். 38, குன்றி யன்னவுட் கோசலை வந்தடா! இன றுன் எண்ணe டேறிய தோவென, ஒன்று மேயறி யேனென வொள்ளியான் நன்று வாழ்கென, நம்பி பரதனும். 34. படர்ந்த-சென ற. பரிந்து-இரங்கி.