பக்கம்:இராவண காவியம்.pdf/296

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


20 இராவண காவியம் 20. உன் னை நீத்துயர் விட்டன ரோ தந்தை என்ன? என் னையன் றுன் னை நீத் தேயுயிர் தன்னை விட்டனர் தந்தை யெனாமுனாம் என்னை யாவென வேங்கி விழுந்தனன். 21. எந்தை யேயென் றெழுந்துனைக் கொல்லவோ வந்து தோன்றினன் மாகொலை காரனான்! தந்தை யேயுன் றன் சாதலைக் கண்டிலா மைந்த னோவிலை; வன்புகை யென் றழும். நைகை மிக்கு நலிந்தழு வான்றனை உய்கை மிக்க உறவினர் ஆண்மகன் கைகை மிக்குக் கழிந்ததற் கேங்குதல் செய்கை மிக்கெனத் தேற்றிடத் தேறியே, 23. கேளு நட்டங் கெழுமப் பரதநீ ஆளு வாரற் றழுங்கு மயோத்தியை ஆளு தல்விட் டடைந்ததென் னீங்குந் மீளு கென்ன மெலிந்த பரதனும். எனக்கு நாட்டுக்கு மென் ன தொடர்பு கொல்! நினக்குத் தானது நீள்கட னாகுமால் எனக்குத் தந்தைதந் தாரெனில் யானதை உனக்குத் தந்தனன் உற்றர சாள்கென்றான். 25. வரிசை யாக மணக்கையி லுன் னைக்குப் பரிச மாகப் பரதநந் நாட்டினை அரச சீந்தனர்; ஆகையால் நீயதன் அரச னாகு முரிமையு ளாயென. 26. உரிமை யாகின் உனக்கதை யீந்தனன் அருமை யாயர சாளுமண் ணாவெனப், பெருமை யாகப் பெயர்ந்தெனக் காகக் அருமை யாயர சாளுவா யென் றனன். 20, 'உன் கை நீத்து உயிர் விட்ட்ன ரோ' என்றது பா தன் மனத்தை அறிய, 22. கைகை-வெறுப்பு. செய்கை மிக்கு மீறிய செய்கை.