பக்கம்:இராவண காவியம்.pdf/300

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


274 இராவண காவியம் 18 அன்று தாடகை யாவீ குடித்து நீ சென்ற பின்னரச் செய்தி யறிந்ததும் வென்றி வேற்கை வீறன் (மிகி ராவணன் கன்றி விந்தகங் காப்பமைத் துள்ளனன். 19, தடம லிந்த தமிழகம் காத்திடும் அடலி ராவணன் தங்கை யழகமர் மடம் யிற் காம வல்லியில் விந்தகம் கடமை யிற்படக் காத்து வருகிறாள். 20. இளமை மிக்க எழினல: மே:41வவ் இள வ ரசியி னேற்ற படை வலான் வள மை மிக்க மலையினுந் திண்ணியான் உளமி குத்த வுயர்சின வேற் கரன், 21. மாவ லீஇய மறவர்பல் லாயிரர் காவ லாகக் கரனெனும் பேரினான் தாவி லாதவள் தானைத் தலைவனாய் ஆவி காக்குநல் யாக்கைபோற் காக்கிறான். பண்டு தென்றமிழ்ப் பாண்டிய னாகிய கொண்ட.. மீனக் கொடியட ற் சம்பரன் மண்டு தானையி னோட வன் மண்படக் கண்டு நம்மரைக் காத்தவுன் தந்தைபோல், 23. துன்றி டாது துரத்துந் தமிழரை வென்று வேட்டிந்த விந்தகன் னாட்டி.டை என்று நாங்க ளிருந்திடச் செய்வது வென்றி வில்லியன் மேய கட னதாம். இல்லை யேலினி யாங்க ளினியங்கு செல்ல வேண்டிய தில்லைச் சிலைவலோய்! புல்லி வாழப் புறப்பட ரெரியம் நல்ல தேயென, ராமன் வணங்கியே. 19. தடம்-குளம். இங்கே நீர்வளம்,