பக்கம்:இராவண காவியம்.pdf/306

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சு ரொக்கம் 7. புன்பு லத்த புலாலுணும் துன்பு மிக்க தொழிலிலார் அன்பு மிக்க வருந்தமிழ் இன்பு மிக்கங் கிருந்தனர், 8. அச்ச மின்றி யருந்தமிழ் மெச்ச வாய்ந்து விழுத்தகத் தச்சன் கைவழி தானெனும் ஒச்ச மேயவ ளோர்பகல். தோகை மாமயில் சூழ்தரப் போகு மானெனப் பூவையும் மாக ருங்குயில் வாவெனக் கூக மேயினள் கூர்ம்பொழில். 10. வேலை வென்ற விழிச்சியர் சோலை கண்டு சுரும்பலர் மாலை செண்டு வகைவகை தோலை மொண்டு தொடுத்தனர். 11. பஞ்சின் மெல்லடிப் பாவையர் வஞ்சி போல் வளைந்திடை கொஞ்சு பூவை குயில்கிளை அஞ்ச வாய்வரிந் தாடினர். 12. குரவை யாடிக் கொழும்புதர்க் கரவை யாடிமற் கைபிணைப் பரவை யாடிப் பகழிமூய் வரவை யாடி மகிழ்ந்தனர். 13. ஆடு வாரகன் றப்புறம் கூடு வாரொளி கோதையைத் தேடு வார்கையிற் சிக்கிடா தோடு வாருள் ளுவப்பரே, 8. ஒச்சம்- நாணம் 10. தோல் அழகு 11, இளை -கிளளே -கிளி. வரிந்து-பாம். 12. கரவை ஆச-மறைந்து விளையாடி. பரவை-ஆடல். கைபிணைந்து ஆடல் ஆடி.. மல்-வலி, புகழி- அம்பு-கீன், பகழி மூய் வரிவை ஆல்-கண்ணாமூச்சி பாடல்.