பக்கம்:இராவண காவியம்.pdf/317

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அக்கொக்கப் படலம் 81. ஓவென்ற கூக்குரலே யுள்ளும் புறம்பாக ஏவென்ற கண்மூச் செறிந்தா துலக்குருகின் கோவென்று வாய்விட்டுக் கூவிச் சினை தொட்டுத் தாவென்று கைகாட்டிச் சட்டென் றுயிர்விட்டாள். 82. அம்மி நிலமாக வாய்குழவி தாமாகச் சும்மென் குழலுக் துகிலணியுஞ் சாந்தாகப் பொம்மென்று நல்லார் யுரண்டமுது 1-ல்லென்றார்; கம்மின்றி யாட வர்கள் கல்லாய்ச் சமைந்தாரே. 83. இன்னது செய்வ தெனவறியா தேமுற்றே தன்னந் தனியாத் தழுவித் தழுவியழு துன் னி யொருவா றுணர்வெய்தி நோநொந்து பொன் னைப் புனைந்தெடுத்துப் போயடக்கஞ் செய்தனரே. 84. காரிகையைக் கொன்ற கயமைக் கருதாராம் ஆரியரை யின்றோ டடியோ டொழித்துவர வீரர் திரள்கவென வெற்றி முரசறைவித் தோரிடங்கொள் ளாதுள் ளுடன்றான் படைவலனும். 2. கரன் கொலைப் படலம் வேறு. 1. கள்வு எத்தகு முலியைக் காம முற்றவி ராமனும் உள்வெ யர்த்தவன் றம்பியா இருக்கு லைத்தமை கூறினாம்; வள்வ ளத்தவில் லாரியர் வாள்வ ளத்தவேன் மறவலி கொள்வ ளத்தகைக் கரளையும் கொலைபு ரிந்தமை கூறுவாம், 81. ஏ. அம்பு, உலைக்குருகு-கொல்லன் உலைத் துருத்தி. துருத்தி போல் பெருத்து உயிர் விட்டாள். தா- தாழ்வு. 8?, சும்மை -ஒலி. பொம் மென் று - கூட்டமாக. கம். தொழில். 33. ஏமுறு தல்-மயங்குதல். 84. உட லுதல். சினத்தல், வருந்து தல். 1. வெயர்த்த ல்-சின ததல். வன்-கூர்மை ,