செவிகோட் யூடகம்
27
10. புனைப்புடை சூழச் சென்று பொருகளக் கடலை நீந்தி
இணைப்புடைக் கரையை நண்ணி யேதிலர் சிலையில்
றொட்ட
கணைப்பட, மறவ ரெல்லாங் களத்தவித் திட்ட போது
துணைப்படை கண்டிலாது துன்பமுற் றழுங்கி னாயோ?
11. குமிழ்மலர் கொய்த போதுங் குழையினை யறுத்த
போதும்
உமிழ்சுடர்க் குருதி யந்நின் நாற்பெடுத் திழிந்த போதும்
இமிழ்சுரும் பணையைத் தீயோ ONகையாற் றொட்ட
போதும்
தமிழ்மணங் கமழுஞ் செவ்வாய் தான் றிறந் தழுதிட்
டாயோ?
12. வீரர்க ளவிந்த போதும் வெறுங்களங் கண்ட போதும்
தேரினைச் சிதைத்த போதுஞ் செங்கைவே ஒறுத்த
போதும்
சீரிலா கழ்ந்து நம்மைச் சிறியசொற் சொன்னபோதும்
கரிவேற் கையா வுள்ளங் கொதித்தெனை நினைத்திட்
டாயோ?
18. தங்கையென் றழையா முன்னர் தமிழ்மணங் கமழும்
வாயால்
இங்குளே னண்ணா வென் னென் றேவலிற் றிறம்டா
" நின்ற
மங்கையர்க் கர சி யந்தோ! மண் ணினுக் கிரையா னாயே
எங்குனைத் தங் கா யென்(பே னென் றெனை யண்ணா
வென பாய்?
சென் றெறி முரசி னோசை செவிப்படா முன்னம் புக்கே
ஒன்றலர் தமையொள் வேலா லோரிநாய்க் கிரையாத்
வென் றிகொண் டேன் மா றில்லை வேறென வேவல்
கேட்போய்?
என்றெக்க யேவல் கேட்பாய் என்றுநா னேவப்
போறேன்.
10. இணைப்படை-ஒத்தபடை. அழுங்குதல்-வருந்துதல்.
11. இமிழ்தல்-ஒலித்தல், சுரும்பணை-கூந்தல்.
பக்கம்:இராவண காவியம்.pdf/323
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
