பக்கம்:இராவண காவியம்.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 வேறு 32. தங்கையொடு தானைத் தலைவனுயிர் கொன்ற அங்குணமி லாதவட வாரியரை நாளை செங்கைவடி வேன்னுயிர் தீர்க்கிலனே யாசிற் பொங்கெரியின் மூழ்கியுயிர் போக்குவனா சென்றான். 33. தன்கொலை புரிந்தெமது தங்கையுயிர் வீய வன்கொலை புரிந்தவனை வாட்கிரை கொடேனேல், நன்கல மெனப்பெரிது நம்பியடை வைத்த பொன் கல முணுங்கொடிய பூரியனு மாவேன். 34, தேரினை யுடைத்தால் செகுத்துயிர் குடித்த பூரியனை வேலினுயிர் போக்கவரி யேனேல், ஊரினை விடுத்துரிய ரோம்/கை விடுத்தே ஆரியர் தமக்கடிமை யானவனு மாவேன். 35, என் றயை யென் னுட னெழுந் தவிள மானை மென்றாரை சோ ரிபட மென் சிலை சிதைத்தே கொன் றாரை வேலி னுயிர் கோறல்புரி யேனேல், மன்றோர் சொன்னகொடு வஞ்சகனு மாவேன், 38. கற்ற்படை யற்றுவெறுங் கையொடுநின் றானைச் சிற்றறிவி னா லுயிர் செகுத்தவனை நாளை வெற்றிவடி வேவினுயிர் வேறல்புரி யேனேல், நற்றமிழர் பாடுதலில் காடுடைய னாவேன். 87, பொடிபடிய மாந்தளிர் புரண்டிட நிலத்தே கொடியனைய தங்கையுயிர் கொன்றவனை நாளை வடி.வுடைய வேலினுயிர் மாய்த்திலனே யாகிற், குடிகள்பழி தூற்றுகொடுங் கோலின்னு மாவேன். 24, மறுங்கடைய செங்கரன் வறுங்கையுடை யானை அறங்கடை..யு னாய்த்தலை யறுத்தவனை நாளைக் குறங்கிடை, விலங்கடையக் கோறல்புரி யேனேல், புறங்கடை. நயந்துசெலும் பூரியனு மாவேண். 38, அம்பதல்ல. நாளை -பின் னர். பொங்கு-மிக்க 33. தன் கொலை-தற்கொலை, அடை- அடைக்கலம், 36. சேரி மென் தாரை பட. தாரை-ஒழுங்கு - 38. அறங் க டை-தீமை. கு றான்கு-தொடை, புறங்கடை.. அயல் மகசக்கண்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/327&oldid=987846" இலிருந்து மீள்விக்கப்பட்டது