பக்கம்:இராவண காவியம்.pdf/357

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


யா படலம் 24. வஞ்சமர யொருமர மறைவில் நின்றுமே அஞ்சியே வாலியின் ஆவி கொண்ட வன் துஞ்சிய பின்னவன் தொலையச் சூழ்ச்சிசெய் கஞ்சன் தம்பிக்கு நாடு தந்தனள். 25. கேடுடைப் பாவிசுக் கீரீவன் கொள்ளவந் நாடளித் தவனொடு நட்புக் கொண்டவன் பாடமை தருந்தமிழ்ப் படையைக் கொண்டெம் தோடவன் பொருதிட உளங்கொண் டுள்ள னாம். 26. இம்மியு முளந்தனி வினப்பற் றென்பதை இம்ரியு நினைந்திலா விரண்ட கத்தியல் எம்மினத் தமிழரால் எம்மை வென்றுனைச் செம்மலு மீட்டிடத் திடங்கொண் டுள்ளனாம். 27. என் றிரா வணன்சொலத் திடுக்கிட் டென் னைய! என் றனுக் காகவா இலங்கைப் போர்க்களம்? என்றனை விடுத்தவ ரிலங்கை நாட்டினைத் துன் றிடா தருள்கெனத் தொழுது சீதையும். 28. பெற்றவ ரினுமெனைப் பெரிதும் போற்றிடும் உற்றவர்க் கோவிடை யூறு கா ணுவன்? மற்றவர் வருமுனம் மாதை நீக்கியே கொற்றவா! இலங்கையின் குறையை நீக்குவீர். 29. அக்கையுந் தங்கையு மாகி நாடொறும் ஒக்கலா யுடனிருந் துண்டு மாடியும் தொக்கிய வெங்கையர் துயர இந்நகர் புர்கிடா முன்னெ ளைப் போக்கிக் காக்குவீர். 30. என்னை வைத் தகன் றிட எடுத்து முன் வளர்த் தன் ன வற் கீந்தனன் எந்தை ; அன் ஈ போல் என்னை வைத் தகன்றிட எடுத்துப் பின்வளர்த் தன்னவற் கீந்திட ல் அமையு மெந்தையே! 26. இம்மி-சிறிதளவு, சிறிது பொழுது. 30. என் னை-1. தாய். 2. கணவன், பெற்ற தாய் ஒரு செடியின் கீழ் வைத்தக்ல, முன் எடுத்து வளர்த்துச் சனகன்