பக்கம்:இராவண காவியம்.pdf/370

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அயோ 32, யாதென; மற்றவன் இலங்கை முற்றுதல் மாது தன் னாலென வருத்தி நம்மவர் தீதினை யகற்றிடச் சிந்தை கொண்டவக் கோதைநம் முதவியைக் குறித்து வேண்டினாள். 3. எப்படி யாகினும் இலங்கை விட்டவள் தப்பினா லருஞ்சமர் தப்பு மாகையால், இப்பவே சிலைவலா னிடத்துச் சேர்த்திட ஒப்புடன் நமதுபே ருதவி நாடினாள், 34. என்றவள் சொலச்சரி இயன்ற மட்டிலும் ஒன்றிய செலவினுக் குதவி செய்வதாச் சென்றுநீ யவளிடம் செப்பு தென்னவம் மன்றலங் குழலியும் மகிழ்ந்து சென்றனள். 35. மற்றவள் சென்றபின் இலங்கை மாநகர் முற்றுதல் நம்மனக் கோளு முற்றுற நற்றுணை செய்திடும் என்று கஞ்சனான் வெற்றிகொண் டிருந்திடும் வேளை யாட்டை, ஊரெரி தனக்குவந் துதவு காலென நேரிலா விழிதகை நீலன் போதர வாருமென் றிட.வவன் வருத்த மென்னெனச் சீரிலான் இரண்டகச் செயலைக் கூறுவான் . 37, என்னருந் தோழவுன் னிடத்துக் கூறிடா தென்னரு மறையுள? எனது வாழ்வினை உன்னுயர் வாழ்வென உன் னு முன்றுணை தன்னையா னிழப்பது தகவ தாகுமோ? எந்தையை யிளமையே யிழந்து விட்டனன், முந்தவ ன டிமையில் மூழ்கி வாழ்கிறேன், மைந்தரு மிலையிறை மைந்த னானயான்; கொந்தன் னுயிர்பொறு நோன்மை யன் றியே, முன் னவ 6. 5றைவனா முடிபு னைந்திடப் பின்னவ தே! டிமையாய்ப் பிழைக்கவோவந்தேன்! என் னிது முறைமையோ எனக்குத்தோன் றில// மன் ன னா வாழ்ந்திட மனத்துட் கொண்டனன்.) அ, 38. நோன்மை -வலி,