பக்கம்:இராவண காவியம்.pdf/384

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

368 ரோனகாவியர் 39. உன்கு லத்தை யுருக்குலைத் தோன் மனைக் கென்கு றையிங் கிழைத்தனன் அன்பிலி! தன் கு லத்தி னிழிவைத் தகவெனும் உன் கு ணத்துயர் வுக்குவ மைசொலாய்? 40. பேதை யீங்கினிப் பேசுதல் வீணொரு சேதி கேளுமித் தென்னிலங் கைத்தமிழ் மாதர் முன்னவன் மன்னிப்புக் கேட்குமுன் சீதை தன்னைச் சிறைவிடேன் திண்ணமே. 41. இன் ன க றி, யிகலரி யேறனான் அன்ன வாறே அனுமனைப் பார்த்து நான் சொன் ன வாறுபோய்ச் சொல்லியத் தீயரைத் துன்னு மாறிங்கு சொல்கென அன்னனும். மன்ன வாழி! மணித்தமிழ் வாழி நீர் சொன்ன வாறுபோய்ச் சொல்லித் துருசினில் அன்னர் தம்மை யனுப்புவே னீங்கெனாப் பின் னு மன்னனைப் பேண விறைவனும். 43. இனவி ரண்டக மென்பது மக்களுள் மனமி ருண்ட.புன் மாக்கள் செயலதாம்; 1 ரனமி ருண்ட 1}தருறை பன்றியும் இனவி ரண்டகஞ் செய்வ திலையிலை, ஆகை யாலருங் காப்புடன் ஐயர் ஏகி மற்றரை யிங்குறச் செய்திகள் போக வாரியப் புன்மையை நீக்கியே வாகை சூடி மதிப்புடன் வாழ்குவீர். 45. என் று மன்ன னிசைக்க வ னுமனும் துன்று காப்புடன் தொன்னகர் நீங்கியே சென்று தோழர்க ளோடுசின் னாளினில் ஒன்று செல்வக்கிட் கிந்தையை யுற்றனன். 12. படையெழுச்சிப் படலம் வேறு 1. அடைவ குத்த வனுமலரின் உடைய பெற்றி யுரைத்தனம்; நடையி முக்கிய ராமனின் படையெ ழுச்சி பகருவாம். 1. அடை•அடைதல். நடை-ஒழுக்கம்