பக்கம்:இராவண காவியம்.pdf/395

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


389 அதிகமன் சரம் சடலம் 17. இன்னற முடிமோர் கொடுமைக ளனைத்து " மிசைத்திட இதுபொழு தல்ல; என்னினு மும் மோர்க் கெம்மரோர் தீங்கும் இழைத்திடா தாய்தரு மன்பின் பன்னலம் பொருந்த அந்தண ராயும் பார்ப்பன ராயுமின் னையுமே மன்னவர் மதிப்பு வாழ்வது தமிழர் . மாண்பினைக் காட்டுவ தன்றோ? 18. ஆருயிர் கொல்லும் வேள்வியைத் தடுப்ப தன் றியும் மோரிருப் பதையெம் மோரொரு வருமே தடுப்பதில்; வேள்விக் குறு துணை யாகியே தும்பைத் தாரணிக் தும்மோர் தமிழகம் போந்து தமிழ்க்கொலை புரிவதே யல்லான் ஆரிய நாட்டி லெம்மவர் பாடி யமைத்திகல் விளைத்தது முண்டோ ? 19. அத்தகை நிலைமை தவிர்ந்துமே யெம்மோ ரமைதியா யிருக்கவெம் மிறைவன் மெய்த்திறல் மறவர் தமையடை வாக விரிமலர் விந்தகங் காக்க வைத்திட வதனால் உம்மவர் (வேள்வி வளர்த்திட முடிகிலா துனம்) ழைத்திட வந்தெம் முரசியைக் கொன்றே யகன் றுபின் மனையொடு வந்தாய். 20. இங்ஙன நீவீர் தமிழகம் புகுந்த தேதவ றாகிட மேலும் எங்குலக் கொழுந்தா மிராவணற் கிளைய இறைவியாய் விந்தகம் புரந்த பைங்கிளி தன்னை வன் கொலை புரிந்து படைவலான் தன் னையுங் கொன்று செங்கைவே லவற்குச் சினத்தினை மூட்டித் தேவியை இழக்கவு மானாய்.