பக்கம்:இராவண காவியம்.pdf/402

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


876 ரொளா காவியம் 20 உடன்பிறந் தவர்க ளென்னா தோரகத் தவர்க ளென்னா துடன் பயில் தமிழ ரென்னா துறவென் னா தொறுக்க , வந்த உடன் பிறந் துடலைக் கொல்லு மு.றுபிணி யனை யார் தம்மை உடன் கொலை புரிந்தே யன்றோ டொழித்தனங் கடமை யாமே. 27. பாலொடு கலந்த நஞ்சப்பாலினின் சுவையைப் போக்கிப் பாலினைக் கெடுத்தப் பாலைப் பருகிடா தகற்றல் போலப், பாலினுஞ் சுவைய தான பழந்தமிழ்ப் பகைமை கொண்ட டோலியா ரியரோ டந்தப் பொறையையும் மகற்ற வேண்டும். 28. அஞ்சிடா துயிர்மெய் கொன்று னருந்தியே வெட்சி சூடி வஞ்சியை யவாவி நம்மூர் வந்துமே யுழிஞை வேய்ந்த வஞ்சரை நாறித் தும்பை மலைந்துமே மிலைந்து வாகை மிஞ்சியே (புனைந்து காஞ்சி விழைந்துபா டாண்கொள் வோமே. 29. என்னவே யாங்கி ருந்த யாவரு மொருமித் தோத மன்னவர் மன் ன னந்த மாற்றலர் தம்மை வெல்ல) மன்னிய முரச மார்த்து மறவரைத் தொகுத்தி ரென்னத் தன்னிக ரில்லாத் தானைத் தலைவருக் குரைத்தான் மன்னோ . 30. மடியினில் நெருப்புப் போன்ற வஞ்சரை வடவர் தம்மை நொடியினா னொருவ னேபோய் நா ழில தாட்டி மீள்வேன் கொடியணி மாட நீள்முக் கூடல்மே வீலங்கை வேந்தே அடியனை யனுப்பு மென்றே ரரும்படைத் தலைவன் கூற. 27. பொறை-சுமை. 28, வெட்சி- ஆனிரை கவர்தல். வஞ்சி-மண் வேண்டி. வருதல். உழிஞை-மதில் முற்றல். து மபை-போர், வாகை. வெற்றி, காஞ்சி- நிலையாமை, பாடாண்-புலவரால் பாடப்படுதல், வஞ்சி-சீதை, சிலேடை. 80. நூழில் ஆட்டல்-கொன் றுகுவித்தல்,