பக்கம்:இராவண காவியம்.pdf/433

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


16, மண்ணுக்கணி யாகிய மாநகரைக் கண்ணுக்கணி யாயவர் கண்டனர்கண் பெண்ணுக்கணி யேது மறிந்திலராய் உண்ணெக்குணர் வொல்கின ருனர்களே. 17. மின்னோதிகழ் மின்னொளி மேவிய செம் பொன்னோவொளிர் பொன்னொடு பன் மணியின் முன்னோகதிர் மூத்த வொளித் தொகையோ என்னோவிதி லங்கை யிதோவலவோ? 18. மலைமேவிய மாமுகில் சூழியபே ரலைமேவிய வாரிரு ளோடறியா ரசிலைமேவிய கெஞ்சிரு ளோடுதமிழ்க் கலைமேயவி ராவண காவியமே. 19. இயலோமனை நூலின ரெண்பெறுகைச் செயலோவின தேர்ந்தில மூடுருவிப் புயலோடு பொருந்திய விந்நகருக் கயலேவர வல்லதோ வல்லனவே. 20, கண்பெற்ற பெரும்பொருள் கண்டனம் துண்புற்றது வோகன வோ நனவோ? எண்பெற்றில் தென்னினு மேபொறிகள் பண்புற்றன வுற்றன பன்னலமும். 16' எண் எண்ணம். உளநெக்கு உணர்வு ஒல்கினர். நெஞ்சுருகி உணர்வு சுருங்கினர், 17, மணியின் முன் - wwன பர்ன் மணியினுமிக்க ஒளியை யுடைய ஞாயிறு திங்கள். எனனோ இது-இது என்ன தோற்றம். 18. அலை-கட்ல். அலைமேவிய-கடல்சூழ்ந்த உலகம். ஆசிருள் -மிக்கஇருள், இது சிலேட்ை (1) தமிழ்-இனிமை. கலை-ஒளி. இராவணம்- விளக்கு. வியம் கா.பெரிய பாதுகாப்பு. கடம். உலகிருணையோட்டும் ஒளிவிளக்கின் கூடம். (3) நெஞ்சிருள் ஓடும் தமிழ்க்கலை மேவிய இராவண காவியம். 19. எண்பெறு கை செயல்-அளவுபட்ட கைத்திறன். அல்லன-வேறு நகர்கள், 90. அஃது உண்பு உற்ற துவோ - அக்கண் பார்த் பிந்ததோ, அல்லது நகர் எண்ணைக் கவர்ந்து கொண்டதே". என்பெற்றிலது எண்ணியறிய முடியவில்லை,