பக்கம்:இராவண காவியம்.pdf/454

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராவண பவியம் 17. இன்னபற் பலவுங் கூறி யினைந்துமே புலம்பராமன்; பின்னவ னண்ணா! வீது பெரியவர் செய்கை யாமோ?" நின்ன ருக் திறலி னோடு நிலையையு மெண்ணிப் பாரா தின்ன லுற் றிரங்கி யேங்க லேழைமைப் பால தன்றோ? 18. மண்டிய துன்ப மேன்மேல் வருகினு மவற்றைத் தேடிக் கொண்டபே ரின்ப மாகக் கோடலே யவற்றை வென்றி கண்டதா முஃலவி லாத கடுந்திற லவர்கட் கென்று பண்டையோ ருரைக்கு முண்மை பயின்றறி யாரோ வென்ன. 18. தேற்றியே யிருக்கும் போது செழுந்தமிழ்த் தலைவர் ரெல்லாம் போற்றிய பெருமை விட்டுப் புகழொடு மானங் கெட்டு மாற்றலர்க் கடிமை யாகி வண்டமிழ் வாழ்வை யன் னார்க் கேற்றியே யுரிமை கொன்ற விரண்டக னாங்கு வந்தான். 20 கண்டது மறவ ரெல்லாங் கருக்கென விருக்கென் ரோட்டங் கொண்டன ரவரை மற்றோர் கோடரிக் காம்பு தேற்ற அண்டின ரெனினு மன் னா ரச்சமற் றிருந்தா ரல்லர் தண்டமி ழவரென் றோர்புற் சருக்கெனில் விருக்கென் பாரே. 21. இரண்ட.கன் றன்னைத் தானே யிணையென வினிமை யெல்லாந் திரண்டசெந் தமிழர் வாழ்வின் றெளிபய னெ னும்பூ வைக்குங் கரண்டக மெனவே வந்து காத்தருள் தருஞ்சே யோனென் மருண்டன ரென்னி லன்னோ னருந்திறற் கிணையா " " தென்கோ , 19. இரண்ட்க ன் -பீடணன். 20, சோட்ரிக்க சம்பு-சுக்கிரீவன். 21. காண்டகம்-பூக்குட்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/454&oldid=987960" இலிருந்து மீள்விக்கப்பட்டது