பக்கம்:இராவண காவியம்.pdf/483

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. புலவு வேலவன் போர்த்திறங் காணவெண் ணிலவு கான் றிட நீடுயர் வரன் விடுத் துலகு மேவு முயர்மதி போலவெண் விலகு தண்குடை வெள்ள நிழற்றவே. 5. அண்ண லாண்மை யறிந்த கழுகுகள் மண்ணில் வீழும் வடவ ருடலினை உண்ண முன்பறந் தோடுதல் போலவே வீண்ணி லொண்கொடி வெள்ளம் பறந்தன. 8. புலவ ரோடு பொருநருங் கூத்தரும் இலகு பாணரு மின் னிசைப் பாட்டியும் பலவர் சூதரும் பாடியும் ஆடியும் குலவு தேர்மிசைக் கூடியே சென்றனர். 7, வாளும் வேலும் வலம்பட வீசுவர் தோளுந் தோளுந் துவன்றிட முசுவர் கேளுங் கேளுங் கிளர்மறம் பேசுவர் ஆளு மாளு மரும்பகை யேசுவர். 8. வாளும் வேலும் வளை தடி. யோடமை ஆளி மொய்ம்பினை யாளுந்தா ளாண்மைசேர் மீளி யோடு வெற்றிக்கரி தேர்பரித் தூ ளி யொண்படாந் தொக்கெனப் போர்த்ததே. 9. யானை வென்ள மழன்றுள முன்சொத் தானை வெள்ளந் தறுக ணுடன்செல் ஏனை யுள்ள மெனவிரைந் தேசெலச் சேனை வெள்ளஞ் செருக்களம் புக்கதே. 10. புக்க வெள்ளம் பொருகள மெங்க.ணும் பக்க மாமலை பாயு மருவிபோல் தொக்கு நின்ற துகளடி யோடறத் தக்க தென்று ததும்பி நிறைந்ததே. 4. எண் விலகு"SFண்ண ற்ற . 7. துவன் றிட நெருங்கிட. மூசல்-மொய்த்த ல், 8. மீளி-மறவன். தூளி புழுதி. படாம்-மேற்கட்டுச்சேலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/483&oldid=987994" இலிருந்து மீள்விக்கப்பட்டது