பக்கம்:இராவண காவியம்.pdf/506

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசகாவியம் 28. 28. சும்மாட் டோடு தலையி லிருந்த சுமைகொண்டே அம்மாட் டானைக் குப்புற வீழ்த்தே யழிகேணி இம்மாட் டி. றையா னேயென் பார்போல் இளையோனும் செம்மாப் புற்றான் நன் றிது வென்றார் சிலமாதர். 27. அறம்பொரு ளின் பங் கண்டுயர் வுற்ற வறிவோனை மறம்பட வடவர் கழல்கால் யாத்து மருங்காட நிறம்பட. வேலின் கூர்நுனி யஞ்சா நேர்நின்று திறம்பட வென்றான் நன்றிது வென்றார் சிலமாதர். அம்மை யாத்தம் மப்ப னழத்தம் மன் பழவே தம்மின முற்றுங் கொன்று தொலைத்த தகவில்லான் இம்மெனு முன்னே நின்று புரக்கு மிறையாகிச் செம்மைய னொத்தான் நன்றிது வென்றார் சிலமாதர். 29, என்றின வாறு கூ றியே யேச வியல்கெட்டு முன்றி லிருண்டு வாயுறை கதவ முகமூடிச் சென்றவர் காணக் கைவிழி காட்டுத் தெருவிட்டுத் தன் றம் ரோடு கோயில் புகுந்தான் தகவில்லான். சீரிய முறையில் லானுயர் தமிழர் திரளான தேரிய வினம்விட் டேயர சவையில் நிலனாளும் ஓரிய னாய்நின் றென்னலர் துணையை யுறவோம்பி ஆரிய வடிமை யாயர சிருந்தா னவனம்மா. 17. இறுவாய்ப் படலம் வேறு 1. விதைப்பினைத் தின்றுமே வெறுநி லத்தினை முதைப்புனங் காட்டிய மூரிக் கீந்துமே இ ைதப்பெறு கெனச்செ லு மிலங்கை கண்டனம்; அதைப்பறி மைபுகு மயோத்தி காணுவாம். 26. அ மாட்டான் -அந்த மாட்டுக்காரன். அழிகேணி- பாழ்ங்கிண று. இறை-மாட்டுக் குரியவன், செம்மாப்-செருக்கு, பாற்குடங் கொண்டு செல்லும் மாட்டுக்காரனைக் கி தள்னி மாடு கொண்டது போல், இறையைக் கொன்று உரிமை போக்தி அரசு கொண்டான். சும்மாடு-உரிமை. சு மை-ஆட்சி மாடு நாடு. 37. மருக்கு ஆட்-சூழ்ந்தார். நிறம் மார்பு. 'சுழல் கட்டி - யாட்' எனப்பழித்தது; பேடியென் றவர் து. 1, விதைப்பு-பயிர். முதைப்புனம்-முதிர்ந்த பயிர் லெம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/506&oldid=988026" இலிருந்து மீள்விக்கப்பட்டது