பக்கம்:இராவண காவியம்.pdf/514

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


499 பிrra கவியர் 44. பழியினைக் குணமென் றுயர்குண மதனைப் பழியெனக் கொண்டுளந் திருசி வழிவரு மக்கட் பண்பெனும் பொருளை மருந்துக்கு மறிகிலா ராசி இழிசெயல் 1.புரிவோர் பிறர்பழிக் காளா யிறுதியிற் றுணையிலாப் பிணமாய் அழிகுவ ரயோத்தி ராமனே யிதனுக் காகுவன் சான்றெழு முலகே. 45. வாழ்கதாழ் வுயர்வில் லாத்தனித் தமிழர் வழங்குசெந் தமிழ்மொழி வாழ்க; வாழ்கசெந் தமிழைத் தாய்மொழி யாக வழங்குசெந் தமிழர்கள் வாழ்க; வாழ்கபல் வளமும் பொருந்தியே தமிழர் வாழ்திரா விட. மது வாழ்க; வாழ்கவெந் தாளு மிக்கதை தமிழர் மனத்தளி பொலிந் துவா ழியவே, 24, துணை யிலாப் பிணம்-அனா ைதப்பிணம், எனும் உலகு என்று உலகம் [பழிக்கும், 45. தளி-கோயில். ஐந்தாவது போர்க் காண்டம் முற்றிற்று. குழந்தை செய்த இராவண காவியம் முற்றிற் று.