பக்கம்:இராவண காவியம்.pdf/89

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


83 இலங்கைப் படலம் 63. அடரிதழ் மேய வடுக்கலர் போலப் படரெழி லேய பலவறை புல்லுங் கடிமனை கூடியேழ் காறு முயர்ந்த கொடி.யணி மாட.நீள் கொண்டலி னோங்கும். 64. மன்றலஞ் சேர்புற வாய்மலர் தோய்ந்த தென்றல் புகுந்து சிறுவர்க ளாடும் முன்றிலி எள்மர மொய்ம்மலர்ப் பந்தர் ஒன்றி மலர்மண மூட்டி யுதிர்க்கும். 65. புனை மணி மாடப் புதுமனை முன் றில் கனிமரம் பாடிக் கரும்: யில் மின் னார் கனிதர வாடுதல் கண்டு வந்து கனிதர வுண்டு களிக்குவ ருள்ளம், 66. பொற்றொடி யேங்கப் புறமனை முன்றில் உற்றினை யாதுநீ ரூற்றி வளர்த்த சிற்றிடை போன்ற செழுங்கொடி முல்லை முற்றிழை வாட முறுவலித் தாடும். 67. அட்டிலை யேன மணிசெயல் போலக் தட்டுமுட் டில்லஞ் சமைவுறும் பேராப் பெட்டியொ டொண்சுவர்ப் பேழைசெம் பொன் னோ பட்டெ...ாடு நன் கலப் பாங்கது செய்யும். 63. படர் எ ழில் ஏய்-மிக்க அழகு பொருந்திய, 64. ஒன்றல்-மணம். புற்வாய்-வீட்டின் பின்புறவாயில், 1மணம் ஊட்டி மலர் உதிர்க்கும் என்க, 65. அயில் தல் - உண்ண ல். கனி தர. இனிமையாக. மின்னார் கினி தரப் பாடியாடுதல் கண்டு உவந்து மரம் கனி தருமென்க. 68. எங்க • ஒலிக்க, இனையா து- வாடர் து. முற்றிழை-பெண். முறுவலித்தல்-சிரித்தல், பல்போல மலர் தல். 67. அட்டில்-சிமையலறை. ஏனம்- பாத்திரம், தட்டுமுட்டு விட்டுப்பண்டம். (அகப்பை முதலிய) பேராப்பெட்டி -பீரோ சவுர்ப்பேழை- அலமாரி,