உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இருளும் ஒளியும் (மு. கருணாநிதி).pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

935 23 ஆக 51 முதல் 67 முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் நமது மாநிலத்திற்கு 110 மெகாவாட் மின்சாரம் கிடைத்தது. இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் 315 மெகாவாட் மின்சாரம் டை த்தது. மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் 510 மகாவாட் மின்சாரம் கிடைத்தது. வரை ஏறத்தாழப் பதினைந்து வருடத்தில் நமது மாநிலத்தில் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டிருக் கிறது. நான்காவது ஐந்தாண்டுத் திட்டம் 67 முதல் 72 வரை. இந்த ஐந்தாண்டுக் காலத்தில் மட்டும் 625 மெகாவாட் மின்சாரம் உ ற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது. பதினைந்து ஆண்டுக் காலத்தில் 935 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது என்றால் இந்த ஐந்தாண்டுக் காலத்தில் மட்டும் 625 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது. ஆகவே நாம் உற்பத்தி செய்ய வில்லை என்ற குற்றச்சாட்டுக்கு இந்த அரசை ஆளாக்குவது முறை அல்ல என்பதற்கான விளக்கத்தை இதன் மூலம் நான் தரவிரும்புகிறேன். ஆந்திரம் 90 யூனிட் லட்சம் 60 லட்சம் மைசூர் 130 லட்சம் யூனிட் கேரளா தமிழ்நாடு 225 லட்சம் யூனிட் 8 யூனிட்