உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இருளும் ஒளியும் (மு. கருணாநிதி).pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

59 நான் சட்டப்பேரவையிலே சொன்னேன். ஒரு இலட்சம் வாக் குகள் தவறான வாக்குகள் என்று சொன்னார்கள். ஒரு இலட்சம் வாக்குகள் இல்லை. மொத்தம் 11 ஆயிரம் வாக்குகள். அந்த வாக்குகள்பரிசீலிக்கப்படுகின்றன. நாகர்கோவில் தேர்தலிலே கிட்டத்தட்ட 50 ஆயிரம் சேர்க்கப்பட்ட வாக்குகள், தேர்தலுக்காகச் சேர்க்கப்பட்டன. அதைப் பற்றியெல்லாம் பிரச்சினை எழவில்லை. யாரும் எழுப்பவில்லை. 11 ஆயிரம் வாக்குகள் சேர்க்கப்பட்ட இங்கே இவ்வளவு நான் எ பெரிய உப ஆனால் நேரத்தில் பிரச்சினையாக்கி இருக்கிறார்களே என்று சட்டசபையிலே கூட எடுத்துச் சொன்னேன் வந்து இதற்காக அங்கிருந்து ஒரு அதிகாரிகூட வந்தார். யாரும் திர்க்கவில்லை வந்ததை. தாராளமாக வரட்டும், பரிசீலிக்கட்டும் என்று விட்டு விட்டோம். அவர்களும் வந் தார்கள். நிருபர்கள் கேட்டார்கள். ஒரு இலட்சம் வாக்கு கள் தவறுதலாகச் சேர்க்கப்பட்டிருப்பதாக நிருபர்கள் கேட் டார்கள். கேட்டதற்கு அந்த அதிகாரி சொல்லியிருக்கிறார்:- ஒரு இலட்சம் வாக்குகள் சேர்க்கப்பட்டிருந்தால் அவர்களு டைய பெயர்கள், முகவரிகள் இருக்க வேண்டுமே; அவை களெல்லாம் எதுவும் இல்லையே என்று அவர்கள் சொன்னார் கள். படி ஒரு அதற்கு மேல் அவர் சொன்னால் அரசியலாகிM என்பதற்காக -ஒரு அதிகாரி எந்த முறையிலே சொல்ல வேண்டுமோ அந்த முறையிலே அதிகாரி சொன்னார்; பெயர் கிடை இலட்சம் வாக்குகளுக்கு முகவரி கிடையாது, யாது என்று சொன்னார். அதற்குப் பிறகும் எனக்கு உள்ள யே வருத்தம்; நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர், திண்டுக் கல்லில் ஒரு கூட்டத்தில் பேசுகிற நேரத்தில், அவர்களுடைய கட்சித்தலைவர்களோடு சேர்ந்துகொண்டு பேசுகிற நேரத்தில், ஏதோ வாக்காளர் பட்டியலில் தவறு நடந்து விட்டதாகச் சொல்கிறார்கள் என்றால். உள்ளபடியே நான் வேதனைப்படு கிறேன். கேட்டால் திரு சாமிநாதன் அவர்கள் சொன்னது போல சொல்லக் கூடும். -என்னுடைய சூழ்நிலை அப்படி நான் சொன்னேன் என்று அவர்கள் சொல்லக் கூடும். ஆயிரம் பேரில் 4 பேர், 5 பேர், 10 பேர் ஏதோ தவறு செய்திருப்பார்களானால் அதற்காக அவர்களுடைய நாளை நீட்டித்துக் கொடுத்திருக்கிறார்கள். நாளும் நீட்டிக்கட் அதுவும் அறிவிக்கப்பட்ட து. தவறு இருந்தால் திருத் திக் கொள்ளக் கூடிய சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்த பிறகும் இப்படித் தேவையில்லாத ஒரு பிர ரசாரம் செய்வது முறைதானா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். 11 ஒவ்வொரு தேர்தலுக்கும் இதைச் சொல்லுகிறோம். ஆட் சேபனை மனுக்கள் வந்திருப்பது சட்ட அமைச்சர் சொல்வது மனுக்கள் தான். இப்படி 11 ஆயிரம் என்பதில் 30 300 .