பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



அருஞ்சொற்பொருள் அகரவரிசை 46 102 120 பக்கம் பக்கம் அ5 இதழ் - உள்ளேடு அலவன் - நண்டு 81 அக்கை - முன்பிறந்தாள் அவத்தம் - வீண் அச்சம் - குறிப்பின்றியே அவ்வளவு - அதுவரை 'தோன்றும் நடுக்கம் அழல் - வெப்பம் , தான் காணப்படாத அளகம் - கூந்தல் தோர் பொருள் கண்ட அறத்தொடு நிற்றல் - சிறந்த விடத்து அஞ்சுவது வற்றைக் கூறுதல் அடியுறை - காலடியில் வைத் அறிவு - மெய்ம்மையை உணர் துக் கண்டுகொள்வது: பாத வது 1 காணிக்கை 46 அனுமித்து - அனுமானித்து; அட்டில் - சமையலறை 115 உத்தேசித்து; கருதி அணித்து - அடுத்துள்ளது ; ஆகம் - மார்பு ) பக்கத்திடம் 45 ஆங்க - அசைச்சொல்; அணிமை - பக்கம் ; நெருங் பொருள் தாராது இசைபட கின இடம் 196 வருஞ்சொல் 48. அத்தாணி - அரசிருக்கை 172 ஆசாரம் - ஒழுக்கம்; இயல்பு 71 அந்திவான் - மாலை நேரத்து ஆபதம் - ஆபத்து; கெடுதல் 160 வானம் ஆயம் - தோழிப்பெண்கள் அம்பல் - வெளியில் பரவாத கூட்ட ம் 29, 59, 141 வாறு பழிதூற்றல் ஆரணங்கு - நிறைந்த அழகு 47 பெரும்போ தாய்ச் சிறிது ஆரிடம் எண்வகை மணத்தில் நிற்க அலரும் ஒன்று | 25, 26. அயர்வுயிர்ப்பு - வருத்தந் தீர் ஆரிருள் - மிக்க இருட்டு; நள் தல் ளிருட்போது 110 அயிர்ப்பு - ஐயம்; சந்தேகம் ஆர்ப்பெடுத்து - ஆரவாரித்து;அரவவண்டு - ஒலி செய்கின்ற பெருங்குரல் இட்டு 8 வண்டினம் | ஆவிசென்றால் - உயிர்போனால் 55 அரிமாநோக்கு - சிங்கத்தின் ஆள்வினை - ஆட்சித்திறம் 160 - பார்வை ஆறலைத்தன - வழிப்பறி செய்த .... அருகும் - சார்த்தும் பொருள்கள் அருங்கலம் - கிட்டுதற்கரிய ஆறு - வழி அணிவகை 137 ஆற்றல் - வலிமை 160அருத்தம் - பொருள் 172 இகத்தல் - இறத்தல்; கடத்தல் 114 அருத்தாபத்தி - அறுவகை இடம் தலைப்பாடு - இடத்திற் அளவைகளுள் ஒன்று. (பக சந்தித்தல் லுண்ணான் பருத்திருப்பது இடைச்சுரம் - பாலைநில வழி கண்டு அவன், இரவில் உண்பான் எனக் கருதுதல்)155 யிடம் ; இது சொல்நிலை அலர்- வெளியிற்பரவிய பழிச் மாறிய இலக்கணப் போலி 125 சொல் 116 இணைவிழைச்சு-இருவர் காமத் . தாதும் அல்லியும் வெளிப் தாலாம் சேர்க்கை ' 9. பட மலந்தாற்போல நிற் இயற்பழித்தல் - தலைவன் தன் கும் நிலைமை 117 மையைப் பழித்துக் கூறல் 135 இ. அ.-14 21 143