பக்கம்:இலக்கியக் கலை.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியத்தின் கடப்பாடு 119 மேற்கண்ட அறிஞர்களின் எண்ணப் போக்கில், இலக்கியம் இருவகைக் கடப்பாடுகளை உடையது எனும் எண்ணமே (பிளேட்டோ நீங்கலாக) முனைப்பாகத் தோன்றுகிறது." 1. இதைப்பற்றிய விரிவினை, கலைத் திறன்கள் எனும் பகுதியில், கலை, கலைக்காகவா? அல்லது வாழ்க்கைக்காகவா? எனும் தலைப்பில் காணலாம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/137&oldid=750944" இலிருந்து மீள்விக்கப்பட்டது