பக்கம்:இலக்கியக் கலை.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் 19 'கவிதை உண்மை ... மெய்ம்மையும் உண்மையும் ...கவிதையைப் படிக்கும்பொழுது. பலருக்கு இத்தகைய கேள்வி தோன்றுகிறது. கவிஞன் கூறும் சில செயல்களோ, அல்லது அவன் அவற்றைக் கூறும் முறைகளேர் நம்முடைய மனத்தில் இந்தக் கேள்விக்கு இடம் தருகின்றன. இத்தகைய கேள்விகளைக் கேட்கும் பொழுதெல்லாம், ஒரளவு ஆராய்ந்து கேட்கவேண்டும். இந்தக் கேள்வி சிறியதாக இருப்பினும், கேள்வியில் நம்: சந்தேகத்தை வெளியிட்டோமர் என்று ஆராயவேண்டும். நம்முடைய சந்தேகம் என்ன? கவிஞன் கூறும் ஒன்றை நாம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறோம். காரணம், நாம் அதை நம்பமுடியாமல், இருப்பதுதான்.நம்முடைய அநுபவத்திற்கு மாறாக இருப்பதனா வேயே, ஒன்று உலகத்தில் இருப்பதற்கில்லை என்று, நாம் ஏன் முடிவு கட்ட வேண்டும்? வானமண்டலத்தில் எத்தனையோ கோள்கள் சுற்றி வருகின்றன. ஒருகாலத்தில் அவை ஒன்றுடன் ஒன்று,மோதிக் கொண்டு உடையவும்.கூடும் என்று வாண நூலார் கூறுகின்றனர், இது நம் அநுபவத்தில் காணமுடியாத ஒன்று. அநுபுவத்தில் காணாமையின், இது பொய் என்று கூறிவிட முடியுமா? இது மெய்ம்மையா என்ற வினா, இங்கே பயனில்லைதான். ஆனால் உண்மை உண்மைதான். இவ்விதம் நாம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றைக் கவிஞன் கூறினால் நாம் என்ன் கேட்கவேண்டும்: 'இது மெய்யா? இது நடக்குமா' என்று கேட்டால் ஒருவேள்ை .... அது பொருத்தமாக இருக்கலாம். உண்மையாக" நிலைத்தவை. எல்லாம் நடக்கவேண்டும் என்ற கட்டுப்பாடும் நியதியும் இல்லை. . - -

" " ? : ' to " 砷 છે . . &

இனிக், கவிதை என்ன செய்கிறது என்று. பார்ப்போம். வாழ்க்கையிலும். மனிதப்பண்பிலும் உள்ள இதுத் தன்ழையை எடுத்துக் கூறுவதே கவிதையின் நோக்கழகும். னிெத்ப்பண்டிலும் , , வாழ்க்கையிலும் உலகத் தொடர்பால், g ஏற்படும் பயன்களைக் களைந்துவிட்டுப் பார்த்தால், பொதுத் தன்மை நன்கு விளங்கும். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/248&oldid=751066" இலிருந்து மீள்விக்கப்பட்டது