பக்கம்:இலக்கியச்சுவை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

96 சங்க

காலத்தை

அடுத்து

பதினெண்கழ்க்‌ கணக்கு ஒன்றான முப்பார்‌. நூல்‌

வெளி வத்த

அந்த

பதினெட்டு நூல்களில்‌ “3 ஈனியாக ஒரு

எழுதிய

பற்றியும்‌ ஒரு ஆய்‌.

நூல்கள்‌ தாம்‌ உழக்கணககு

பஅவுளளார.

சாதிக்காக சாதனை வையாபுரிப்பிள்ளை

டி. கே. சி-தமிழின்‌

தமிழின்‌

ரசிகமணி!

ஆராய்ச்சி

இந்த

மன்னன்‌

இரண்டு

தமிழ்ப்‌

பெரியார்களுடைய சாதனைகளையும்‌ தமிழன்‌ என்றென்‌ றும்‌ நன்றியறிதலுடன்‌ நினைப்பான்‌ என்பதில்‌ ஐயமில்லை. அவர்கள்‌ காலத்திலேயே அவர்கள்‌ தக்க செல்வாக்குப்‌. பெற்றுவிட்டார்கள்‌ ஆனால்‌

!

சாமிசிதம்பரனாரின்‌

சாதனை

என்ன?

கொல்‌

காப்பியம்‌, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்‌ கீழ்க்கணக்கு, திருக்குறள்‌, கம்பராமாயணம்‌, இலப்பதி காரம்‌ என்ற தமிழ்‌ மொழியின்‌ ஆகச்‌ சிறந்த இலக்கியங்‌ களை சாதாரண மக்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்‌ என்னும்‌

நோக்கோடு

ஆய்ந்து,

சிறந்த

நூல்களை

வரிசை

யாகத்‌ தட்டித்‌ தந்த சாதனையாகும்‌. இந்தச்‌ சாதனை, இதுவரை யாரும்‌ சாதிக்காத பெரும்‌ சாதனை! இதை. போகப்போக தமிழன்‌ உணர்வான்‌ என்பதில்‌ ஐயமில்லை.

புதிய இலக்கியப்‌ பணி இதுமட்டுமல்ல,

சரஸ்வதி,

“தாமரை

போன்ற

இலக்கிய ஏடுகளில்‌ சிதம்பரனார்‌ எழுதிய பலப்பல கட்டுரைகள்‌, அவர்‌ தமிழின்‌ புதிய இலக்கிய வளர்ச்சிக்கு ஆற்றிய பணியையும்‌ பலப்படுத்தும்‌.

இலக்கியங்கள்‌ ஏன்‌???, “வசன இலக்கியம்‌ வளர்ந்த

விதம்‌'* “சிறுகதை இலக்கியம்‌”, “புலவர்கள்‌ யார்‌?” “தமிழும்‌ வடமொழியும்‌”, (கிணற்றுத்‌ தவளைப்‌ புலவர்கள்‌? “பின்‌ னோக்கிச்‌ “செல்லும்‌ பெரியோர்கள்‌? போன்ற மேற்‌ படித்தால்‌ குறிப்பிட்ட ஏடுகளில்‌ வந்த கட்டுரைகளைப்‌ முற்போக்கு உணர்வு விளங்கும்‌; அவரு சிதம்பரனாரின்‌ டைய

அபூர்வப்‌ பாத்திரமும்‌ புலப்படும்‌,

வாழ்க சாமி சிதம்பரனார்‌ நாமம்‌! _— “தாமரை? பிப்‌. 1961

Axx