பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 வரும் தமிழரசுக் கழகத் தோழர்களிலே ஒவ்வொரு வருக்கும் இந்தச் செய்தி மகிழ்ச்சி அளித்திருக்கும் என்பதில் ஐயமில்லை." வ.உ.சி புகழ் வாழ்க ! வ.உ.சி. வழிவந்த ம. பொ. சி. மாண்பு வெல்க ! கப்பலோட்டிய தமிழர் புகழ் வாழ்க ! கலைஞர்-முதல்வர்-காவல் வெல்க !