பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3? அதனால் அளவால் கால் () எனினும் ஆற்றலாலும் கால் (காலூன்றல்) ஆகும். எனவேதான் மயக்கங்களுள் கொடிய மயக்கமாகிய குடும்ப மயக்கத்துக்குத் தலைவர்கள் சிறிதும் இரையாகக் கூடாது. அடுத்து, கண்ட வரும் . தம் குடும்பத்தாராலேயே கூட எவர் மீது சொல்லப்படும் குறை குற்றத்தையும் நேரில் ஆய்வதே நேர்மை, கால் முன்றிலும் அதைப் பயன்படுத்தி முட்டியி விருந்து மூளை வரை எல்லா உறுப்புகளும் ஒன்றாக (ஒருங் கிணைந்து) நன்றாக இயங்கினாலே நல்வாழ்வு முட்டி முதலான மூளை ஈறான உறுப்புகளே கட்சிக்காரர்கள் அல்லாத பரந்துபட்ட சமூகம்! வேறு வகையாகச் சொன்னால் தனியொரு உடல்நலத்துக்கு மண்ணிலும் விண்ணிலும் நிறைந்திருக்கும் ஒவ்வோர் அணுவின் உதவியும் இன்றியமையாதது. எனவே சமூக நன்மதிப்பே கட்சியின் இன்றியமையாத் தேவை. இதை மனதில் வைத்துக் கொண்டே தலைவர்களும் தொண்டர்களும் செயற்படல் வேண்டும். திராவிட மனோன்மணியம் கற்பிக்கும் மணி மொழியும் இதுவே. சிறப்பாக ஒவ்வொரு கட்சியாளனும் தனது சொல்லும் செயலும் தலைவரையும் கட்சியையும் ஆக்கும் அழிக்கும் என்று அறிந்து உணர்ந்து செயற்படல் வேண்டும். இந்தக் குறிக்கோளுக்கு மனிதக் கணனியாக விளங்கும் (human computer) டாக்டர் கலைஞர் தலைமையில் இயங்கும் தி. மு. க. சிறந்த எடுத்துக் காட் டாய் இருக்கிறது எனலாம். இதில் நெகிழ்வு . தொய்வு ஏற்படாமல் தி. மு. க. வும் தி. மு. க. வுக்குள் அடங்கும் மு. க. வும் இடையீடின்றிக் கண்காணித்தல் வேண்டும். இனி எல்லோரும் ஆர்வத்துடனும் நம்பிக்கையுடனும் எதிர்நோக்குவது கடமை செய்வோர் தொகை கடலாய்ப் பெருக வேண்டும். கால்காசும் கைமாறு வேண்டாமல் இன்னொன்று போல் தி.மு.க. மீண்டும் பதவி பெற்றதும் செய்ய வேண்டிய பெருங்கடமை தமிழகத்தில் தமிழ்வழிக் கல்வி கற்றவர்க்கும் சாதி ஒழிப்பு செய்தவர்க்கும் மேல்