பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188


வரும்பகுதி கழி நிலத்து ஆழமான ஆரக் குறிப்பதாலும், நெய்தலுக்கு இடமாகச் குறித்தப்படுவதாலும், இங்கு بثالانتفاييتي ஆம்ப்ல் என்னும் சொல் இக்குடும்பத்தின் பொதுச்சொல்லாகப் பயன்படுத்தப்பட்டுக் காவியையோ நெய்தலையோ குறித்தது ஆகலாம். இது நெய்தல் திணைக்குரிய இரங்கள் உரிப்பொருள் கொண்ட பாடலாகையாலும் ஒரளவில் நெய்தலைக் குறிப்பதாகக் கொள்ளலாம். ஆனால், இன்றையக்காட்சியில் இரவில் மலர்வதாகக் காண முடியவில்லை. யாவும் பகலிலேயே மலர்ந்து தோன்று நின்றன. இதனைக் காலத்தின் கோலம் என்றோ, காலத்தின் கல வரம் என்றோ கொள்ளவேண்டும் போலும். ஆனால், "விரி கதிர் வெண்மதியும் மீன்கணமும் ஆமென்றே விளங்கும் வெள்ளைப் புரிவளையும் முத்துங் கண்டு ஆம்பற் பொதியயவிழ்க்கும் புகாரே எம்முர்’ 1 எனச் சங்கையும் முத்தையும் முழுத் திங்களாகவும், விண்மீன்கள கவும் கருதி ஆம்பல் மலர்ந்ததாக இளங்கோவடிகள் பாடினார். பிற இலக்கியங்களும் ஆம்பல் மலரை இரவில் மலரும் மலராகவே பேசுகின்றன. மலர்களின் தொகை மேடையாகத் திகழும் குறிஞ்சிப் பாட்டும், "ஆம்பல் ஆயிதழ்க் கூம்புவி ... . . ... ... ...

  • * * * * * * * * * * * **** * * * * * * * * * * 經 a 幽* 聯曾* 值 霹• ? > 蠍 *發>河

அந்தி அந்தணர் அயர 2 - என மாலையில் மலரும் மலராக உறுதி செய்கின்றது. பிற மூன்று Dಖfಹಿಹಿ ஒரே பொழுதில் மலர்பவை. "நெய்தலொடு காவி கூம்ப' 8 என்பதாலும், "குவளையொடு நீலம் நீடி. - முரட்யூ மலிந்த முதுநீர்ப் பொய்கை’’4 . - என்பதாலும் குவளையும் நெய்தலும் காவியும் ஒரே நேரத்தில் மலர்பவை என அறியலாம். சிலம்பு : , 4 2 குறி. பா: 222, 224. 8 કિ. இவரும்பாண் :293, 294