பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

108

கிலேயிலும் அறிவும் ஒழுக்கமும் கொண்டு வாழும் தலைவியின் உயர்ந்த பண்புதான் என்னே? மகளிரின் மாண்புறு பண்புகளன்றாே இம் மண்ணுலகை வாழ்விப்பனl தொல்காப்பியனர் கற்பியலில்,

‘ கற்பும் காமமும் கற்பால் ஒழுக்கமும்

மெல்லியல் பொறையும் கிறையும் வல்லிதின் விருந்துபுறங் தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்’ 1” என்று மகளிர்க்கு இன்றியமையாது வேண்டப்படும் பண்புகளைக் குறிப்பிட்டுள்ளார்.

‘ ஒன்றன்கூ ருடை யுடுப்பவரே யாயினும் ஒன்றினர் வாழ்க்கையே வாழ்க்கை’ ே என்றபடி, காதலிருவர் கருத்தொருமித்து வாழும் இனிய எளிய அன்பு வாழ்வினை நம் பழந்தமிழ் இலக்கியங்கள் அதுவலாகிற்கின்றன. அச் சீர்சால் இலக் கியங்கள் வழிப் புலகுைம் காதலின் பேராற்றலினேக் காணும்பொழுது அக்கால இல்வாழ்க்கையின் செம்மையும் சிறப்பும் இனிமையுறத் துலங்குகின்றன.

15. ogrsborðsumb ; கற்பியல், 11 16. கலிந்தொகை 16: 10-11