பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

149

149

  • மால்வரை யிழிதருக் தூவெள் ளருவி

கன்முகைத் ததும்பும் பன்மலர்ச் சாரற் சிறுகுடிக் குறவன் பெருந்தோட் குறுமகள் நீரோ ரன்ன சாயல் தீயோ ரன்னவென் னுரனவித் தன்றே’ “

தலைவிமேல் தலைவன் கொண்ட காமம் மிகுகின்றது” காமம் மிகமிகக் காமத்திற்கும், காணத்திற்கும் மனத்துக் குள்ளேயே ஒரு போராட்டம் நிகழ்கின்றது. “தாங்கும் அளவைத் தாங்கிக் காமம் நெறிதரக் கையில்லாதே” என்றபடி காமம் பொறுக்கும் எல்லையையும் கடக்கின்றது.

“ அளிதோ தானே நாணே கம்மொடு கனிகீ டுழந்தன்று மன்னே யினியே

தாங்கு மளவைத் தாங்கிக் காம நெரிதரக் கைக்கில் லாதே’ “

காணம் மிகுந்த தலைவன் இப்பொழுது காமத்தின் பொறுக்கலாற்றாமையால் காணம் கலிகின்ற கட்டத்தை அடைகின்றான்.

‘ கெளவை யஞ்சிற் காம மெய்க்கும்

எள்ளற விடினே யுள்ளது காணே.” காமத்தால் காண் அழியத் தலைப்படுகின்றது.

“ மிகுபெயல், உப்புச்சிறை கில்லா வெள்ளம் போல

காணுவரை நில்லாக் காம கண்ணி’ “

குறுந்தொகை : 95 குறுந்தொகை : 149 குறுந்தொகை : 112 : 1.2. அகநானுறு : 208:18-20