பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

176

“ பிறன்மனை கோக்காத பேராண்மை சான்றாேர்க்கு

அறனென்றாே ஆன்ற ஒழுக்கு. ‘”

“ஒருவர் பொறை இருவர் நட்பு’ என்று கூறுகிறது. காலடியார். ஒருவன் கிறை மனிதனுக விளங்க வேண்டு மாளுல் பொறுமையைப் போற்றி ஒழுக வேண்டும். பொறுமைப் பண்பே இல்வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கும் அமைதிக்கும் உறுதுணையாக அமைவதாகும். எனவே தகுதியில்லாத செயல்களைப் பிறர் தனக்குச் செய்த காலையிலும், அதல்ை வரும் தன் பத்திற்காக வருக்தி, அறமல்லாத செயல்களே அவர்பால் செய்யாதிருத்தல் நல்லதாகும் என்று தெளிவுறுத்துகின்றார் திருவள்ளுவர்.

“ திறனல்ல தற்பிறர் செய்யினும் கோநொந்து

அறனல்ல செய்யாமை கன்று. ‘'’

பொறுமைப் பண்பைக் கொள்ளும் மனம் பொருமைப் பண்பினை விலக்க வேண்டும். பொருமை செல்வத்தைக் கெடுத்து ஒருவனைத் தீய வழியில் செலுத்தும் திறனுடைய தாகும். பிறர் பொருளே விரும்பாமலும், பிறரைப் புறங் கூருமலும், பயனற்ற சொற்களேப் பாராட்டாமலும் ஒருவன் வாழ்தல் வேண்டும். ஒப்புரவு எண்ணமும், இல்லே என வந்தவர்க்கு இல்லை என்று கூருமல் ஒன்று ஈகின்ற பணிவும் கொண்டு ஒருவர் புகழ் வாழ்வு வாழ்தல் வேண்டும். தோன்றின் புகழொடு தோன்றுக’ என்பது வள்ளுவர் வாக்காகும்.

அது D!ெ வாழ்க்கையோடு மட்டுந்தான் அருள் தொடர்புடையது எ ன் றி ல் லே; இல்வாழ்விற்கும் இயைபுடையதே அருளாகும். பொருள் இல்லாதவரும்

42. திருக்குறள் : 148 23. திருக்குறள் : 157 24. திருக்குறள் : 236