பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

200

அருச்சித்து, கால்வகை உண்டியினே அறுவகைச் சுவைத் திறத்தில் முகமலர்ச்சியுடன் அளித்த நிலையினைச் சேக்கிழார் பின்வருமாறு பாடுவர்: “ ஆர மென்பு புனைந்தவையர்த மன்ப ரென்பதொர் தன்மையால்

கேர வந்தவர் யாவ ராயினு கித்த மாகிய பத்திமுன் கூர வந்தெதிர் கொண்டு கைகள் குவித்துகின்று செவிப்புலத் தீர மென்பது ரப்ப தம்பரி வெய்த முன்னுரை செய்தபின்

‘ கொண்டு வந்து மனப்பு குந்து குலாவு பாதம் விளக்கியே மண்டு காதலி தை னத்திடை வைத்தருச்சனை செய்தபின் உண்டி காலு விதத்தி லாறு சுவைத்தி றத்தன. வொப்பிலா அண்டர் நாயகர் தொண்ட ரிச்சையி னமுது செய்ய

வளித்துள்ளார்.”

மங்கையர் மாண்பு

சேக்கிழார் தம் பெரிய புராணத்தில் மகளிர்க்குத்

தனியிடம் கொடுத்துச் சிறப்பிக்கின்றார். கம்பியாரூரரின் தாயார் இசைஞானியாரைக் குறிப்பிடும்பொழுது,

“ வேதியர் குலத்துள் தோன்றி மேம்படு சடையனர்க்கு ஏதமில் கற்பின் வாழ்க்கை மனஇசை ஞானியார்”

என்று கற்புநெறி யொழுகிய வாழ்வின் முறையார் எனக்குறிப்பிட்டுள்ளார். திருலேகண்ட காயனர் தம் மனைவியாரைக் குறிப்பிடும் பொழுது மனைவியாரும் அருந்ததிக் கற்பில் மிக்கார்’ என்று பாராட்டி யுள்ளார், இயற்பகை காயனர் மனைவியாரைக் குறிப் பிடும்பொழுது, தேற்றம் மருவிய தெய்வக் கற்பின்

22. தடுத்தாட்கொண்ட புராணம் : 3, 4 23. தடுத்தாட்கொண்ட புராணம் : 3, 4 24. திருநீலகண்ட நாயனுர் புராணம் : 4