பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

215

215

சற்றுக் கொள்கிருன். வீடணனுக்கும் தயரதன் தந்தை பாம். மக்கட் பேறின்றி வருந்திய தயரதன் வேள்வியால் மக்களேப் பெற்றுக் காட்டில் இழந்தானம். ஆனல் காட்டிற்குத் தான் வந்ததும் நன்மையாகி விடுகிறதாம். னெனில் நான்கு மைந்தர்களையே கொண்டிருந்த தயரதன் சமு பிள்ளைகளை யுடையவன் ஆகின்றாளும், குகளுேடு ாால்வரும் ஐவராயினர். சுக்கிரீவனேடு அறுவராயினர்! விடணைேடு எழுவராயினர்.

‘ குகளுெடும் ஐவ ரானேம் முன்புபின் குன்று சூழ்வான் மகனெடும் அறுவ ரானேம் எம்முழை அன்பின் வந்த அகனமர் காதல் ஐய நின்ளுெடும் எழுவ ரானேம் புகலருங் கானம் தந்து புதல்வரால் பொலிந்தான்

உங்தை. ‘

இவ்வாறு கங்கைக் கரையில் சிருங்கிபேரத்தில் கணக்கில் காவாய் ஒட்டும் வேடுவர் குலக் குகனையும். பிட்கிங்தையை யடுத்து ரிஷ்யமுக மலையில் குரக்கினத்து வேர்,கன் சுக்கிரீவனையும், இலங்கையில் அரக்கர் குலத் கொன்றலாகிய வீடணனையும் சகோதரகை ஏற்றுக் கொண்டு இராமன் ஓர் உயர்ந்த சகோதரனக-சகோ கரத்துவம் எனும் பண்பிற்கு உறைவிடமாக-இலக்கிய மாகக் குன்றிலிட்ட விளக்கென ஒளிவீசித் திகழ்கிருன்.

‘’ ஆவுக் காயினும் அந்தணர்க் காயினும்

யாவர்க் காயினும் எளியவர்க் காயினும் சாவப் பெற்றவ ரேதகை வானுறை தேவர்க் குக்தொழும் தேவர்க ளாகுவார்.’

11. யுத்த காண்ட வீடணன் அடைக்கலப்படலப் : 146

12. ஆரணிய காண்டம் , அகத்தியப்படலம் . 21.