பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276

276

அவர்களே ஒரு பாடலிற் குறிப்பிட்டுள்ளார். அப்பாடல் பின்வருமாறு:

‘ துண்ணெனக் கொடியோர் பிறவுயிர் கொல்லத் தொடங்கிய போதெலாம் பயங்தேன் கண்ணின லயோ பிறவுயிர் பதைக்கக்

கண்டகா:லத்திலும் பதைத்தேன் மண்ணினில் வலையுந் தூண்டிலுங் கண்ணி வகைகளுங் கண்டபோ தெல்லாம் எண்ணியென் னுள்ளம் கடுங்கிய கடுக்கம் எங்தைகின் திருவுள மறியும்.’ “

எளிய வாழ்வு

எளிய வாழ்விலே ஏற்படும் இன்பம் வேறு எவ்வாழ் விலும் அமைவதில்லை. பட்டுடுத்துப் படாடோபமாக வாழ்கின்ற வாழ்வு எத்தனை நாள் கிலேக்கும் என்பதனை யாவரே அறிவர்? உணவு, உடை, உறையுள் முதலிய பல துறைகளிலும் எளிய வாழ்வே கொண்டு இனிய வாழ்வு வாழ்ந்து காட்டியவர் வள்ளம்பெருமான் அவர்கள் ஆவர். தம்முடைய தந்தையாகவும், தாயாகவுங் தில்லேயில் எல்லேயில் கூத்து நிகழ்த்தும் திருச்சிற்றம்பலத்தானேயே தகவுடன் கொண்டவர் வள்ளம்பெருமான். இதனை அவரே .

“ ......எனக்குப், பேசிய தந்தையும் தாயும்

பொடித்திரு மேனி யம்பலத் தாடும் புனித நீ ஆதலால்’ ‘ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இனிய சுவை உணவை இறைவன் வழங்கியருளவும், அதில் விருப்பங்

3. திருவருட்பா : ஆருந் திருமுறை ; பிள்&ளப் பெரு,

விண்ணப்பம் : 64 4. திருவருட்பா : ஆருந் திருமுறை : பிள்ளைச் சிறும்

விண்ணப்பம் : 1 : 3-6