பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அதிகாரம் 7. கொல்லாமை கொல்லாமையாவது கொல்லாமையாவது யாதொன்றையுங் கொல் யாதோ ருயிரையுங் கொல் லாமை வாகம் அதிகாரம் 8. கள்ளாமை கள்ளாமையாவது பிறர்க் கள்ளாமையாவது குரிய பொருளைக் களவினாத் யாதொரு பொருாையுங் கள கொள்வாரா தல் விற் கொள்ளாரா தல் அதிகாரம் 9. அருளுடைமை அருளுடைமையாவது அருளுடைமையாவது யாதானும் ஒருயிர் இடர்ப் யாதானும் ஒருயிர் இடர்ப் படுமிடத்துத் தன்னுயிர் படின் அதற்குத் தன்னு வருந்திருற்போது வருந்தும் மரக்கு உற்ற துன்பத்தினால் ஈரமுடைமை வருந்துமாறுபோல வருத் தும் ஈரமுடைமை இதுகாறும் கூறியவாற்றல் திருக்குறளுக்கு இனம் பூரண அடிகள் எழுதிய உரை, மணக்குடையாருரையே பாதல் வேண்டும் என்பதும், அந்து இக்காலத்தில் மனக் குடவருரை என்று வழங்குகின்றது என்பதும், அங்ஙனம் வழங்குவது தவறு என்பதும் நன்கு விளங்குதல் காண்க.