பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளுத்தாள்கள் * ižo 6. இசைத்தமிழ், தமிழ் இலக்கியத்தின் ஓர் இன்றி யமையாத உறுப்பாய் ஒன்றுபட்டுக் கிடப்பதன் உண்மையை உணர்த்தி, இசைத்தமிழ் இலக்கிய வளர்ச் சியை வரலாற்று முறையில் சுருக்கிக் கூறுக. 7. “Biographical criticism makes you stray from the work of art and forces you to work on the biography of the post, என்னும் கொள்கை எம்மட்டில் வலியுடைத்தெனக் குறிப்பிடுக. - ஒ. "பாட்டில், புலவர் தம் சொந்த உணர்ச்சியைக் கூருகில் கற்பனையில் படைத்த மாந்தரின் உணர்ச்சியை வடித்திருப்பாரானல், அந்த உணர்ச்சி அனுபவம் படிப் பவருக்கும் ஏற்பட்டது. எனின், பாட்டை நுகரும் தகுதி) பெற்றுவிட்டதாகக் கொள்ளலாம்," என்னும் கவிச்சுவை நுகர்வுக் கொள்கையை, நீர் சுவைத்த பாடப்பகுதிகளின் துணைகொண்டு புலப்படுத்துக. ~ . - 1967 1. தமிழ் இலக்கியத்தை அகம் புறமென இருகூருக்கி அமைத்துள்ளதன் அமைதியை ஆராய்ந்து, அது அறம், பொருள். இன்பம், வீடு என்ற நானெறிப் பாகுபாட்டோடு முரணுமா என்பதனையும் மதிப்பிடுக. 2. G) ir iš 5 gp ih systergpah (Pity and fear} இலக்கியங்களில் இணைத்து அமைக்கப் பெறுகின்றன. goal & Go! Golf (Self regarding instinct) grairgo இயல்பு ஊக்கத்தினின்று முளேக்கின்றன. நமக்கும் இது போன்ற ஒரு துன்பம் நிகழலாம் என்னும் உணர்விலிருந்து இரக்கம் தோன்றுகின்றது என்பார் கூற்றைப் பாஞ்சாலி சபதம் அல்லது சிலப்பதிகாரக் கண்கொண்டு ஆராய்க