பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#5% இலக்கிய இயல்: .ே பிற்கால இலக்கியப் போக்குகள் : இ. 3. காவியங்களின் ஒடுங்கு தசையில் சிறு பிரபங் தங்கள் தோன்றின என்னும் கொள்கை. 2. சிறு பிரபந்தங்களின் வளர்ச்சிக் காலத்தில் தோன்றிய மூன்று இலக்கியப் போக்குகள், தற்காலம் 1. தமிழில் முதலில் காவல் தோன்றிய சமுதாயச் . குழ்கிலேயும் காரணங்களும். 3. காவலும் காவியமும் இலக்கியக் கொள்கை பற்றிய ஒப்பியல் ஆய்வு - தமிழில் சான்றுகள். 8. தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி தோற்றமும் வளர்ச்சியும். 4. பாரதி காலத்திலிருந்து தமிழில் தோன்றிவரும் கவிதைக் கொள்கை. - * 5. தற்காலத் தமிழ்க் கவிதையில் மேல் காட்டுத் தாக்கம் 5. காவலும் சிறு கதையும் - இலக்கியக் கொள்கை பற்றிய ஒப்பியல் ஆய்வு - தமிழில் சான்றுகள். 7. தமிழில் நாடகம் - பழைய நாடகங்களும் வளர்ச் சியும் இன்றைய கிலேயும். 8. தற்காலத் தமிழ்க் கவிதையில் - காட்டுப்புறப் பாடல்களின் தாக்கம்.