பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#3 இலக்கிய இயல் இத்தகைய கவிதையை மணி முடியாய்-முடி மணி யாய் - கொண்ட இலக்கியத்தை அதன் பயன்பாடு கருதி இருவகையாகப் பாகுபடுத்தலாம். அது வருமாறு: இலக்கியம்

T i - - - - காலத்தன எலலாக காலததன.

(Of the time) (Of all times) இவ்விருவகை இலக்கியத்தின் பயனும் இவ்வாறு: இலக்கியப் பயன் | i f | உவகை உயர்வு {Enjoyment) (Enlightenment) இன்பப் பண்பாம் உவகையையும், செம்மைப் பயனம் உயர்வையும் தரும் இலக்கியக் கலைக்கும் இணையிலா வாழ்க்கைக்கும் இடையே இலங்கும் இணைப்பை விளக்கும் இனேகளின் படம் வருமாறு: இலக்கியம் (வாழ்க்கை) i | உண்ர்வு உண்மை . . . . (பண்பு) சுவை பயன் (உயர்வு)

- o භීථීබෲ வாழிவு

கலேயும் வாழ்வும் காட்டும் இலக்கியப் பயனை வேறு ஒரு வகையாகவும் கண்டு காட்டலாம்; களித்துத் தெரியலாம்.