பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை தமிழ் எழுத்தாளர்களின் சொந்த முயற்சியறத். அவர்கள் நலன்களேக் காக்க, அவர்கள் த்ெதி வருவது தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச்சங்இம். இச் சங்கம் இதுவரை தமிழ் உறவு என்னும் வெளியீட்டு முத்திரையின் கீழ் 78 தமிழ் நூல்களை வெளியிட் டுள்ளது. பேராசிரியர் டாக்டர் ந. சஞ்சீவி எழுதியுள்ள இலக்கிய இயல் அ, ஆ என்னும் இந் துரல் 79 ஆவது வெளியீடாகும். வரிப்படங்கள் வாயிலாக இலக்கிய ஆய்வுத் துறையின் அடிப்படைகளை டாக்டர் ந. சஞ்சீவி இந்நூலுன் விளக்கப் புகுகிருர். இது ஒரு புதிய முயற்சி, இலக்கிய ஆர்வலர்களோடு இலக்கியம் பயிலும் மாணவர்க்கும் இந் நூல் உதவியாக இருக்கவேண்டும் என்ற கருத்துடன் பல பல்கலைக் கழகங்களின் இலக்கிய ஆய்வுத் தொடர்பான பாடத்திட்டங்கள், விகுத்தாள்கள் முதலின இத் தாவில் இணைக்கப் பெற்றுள்ளன. இலக்கிய ஆய்வுத்துறையில் ஒரு திருப்பமாக அமையவல்ல இந் நூலை ஆர்வலர்களும் மாணவர் களும் வாங்கிப் பயனடைய வேண்டுகிருேம். தமிழ் எழுத்தாளர்கள் தன்னம்பிக்கையுடன் த து இலக்கிய முயற்சிகளே மேற்கொள்வதற்கு தமிழர் களும் நூலகங்களும் தமிழக அரசும், அரசுச் சான் புடைய நிறுவனங்களும் தமிழ் உறவு நூல்களைப் பெருமளவில் வாங்கி ஆதரிக்க வேண்டுகிருேம். சென்னே } தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச் 36-74 சங்கத்தார்