பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

А.шт. 71 Lagos(3a5.57° Grärgy (Poets are the unacknowledged logislators of the world-Shelley) s: Ólu Ga DsDM மெய்ப் பித்த கவிஞராகக் குறிப்பிடலாம். சுதந்திரம் வருவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்ன்ரேயே, ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று தீர்க்க தரிசனத்தோடு பாட்டுப் பாடியவர் பாரதியார். பெண்கள் முன்னேற்றம் "அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு?" என்று பேசப்பட்ட காலத்தில், 軒 மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் என்று முழங்கியவர் பாரதி. பெண்ணின் பெருமையைக் தாய்க்குமேல் இங்கேயோர் தெய்வமுண்டோ? தாய் பெண்ணே யல்லளோ? என்று கேட்டு, பெண்ணுக்கு விடுதலை நீரில்லை யென்றால் பின்னிந்த உலகினிலே வாழ்க்கை யில்லை என்று கூறுகிறார். மேலும் அவர், பெண்ணுக்குக் கடவுள் ஞானத்தை வைத்ததாகவும், உலகில் மூடர் சிலர் பெண் அறிவைக் கெடுத்ததாகவும், இரண்டு கண்களில் ஒன்றைக் குத்திக் காட்சி கொடுத்திட முடியுமா? என்றும் கேட்டு இறுதியில், பெண்கள் அறிவை வளர்த்தால் உலகில் உள்ள