பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| பாரதிதாசன் பல்கலைக் கழகத்திலும், அதற்கு முன்னர் சென்னைப் பல்கலைக் கழகத் திருச்சி மையத் திலும் இயற்பியல் துறைப் பேராசிரியராகவும் துறைத் தலைவராகவும் நற்பணி ஆற்றி அதனால் அனைவர் கவனத்தையும் ஈர்த்தமையால் சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பொறுப்பு அவருக்குத் தானாகவே வந்தடைந்தது. . - துணைவேந்தர் மரபு வழிப்பண்பாட்டு நிறுவனத் தின் தலைவர் (Ex-officio), நிறுவனத்தின் பொறுப்பு அவருடையது. இந்த நிறுவனம் நிதிவசதி இன்மையால் தொண்டி நடை போட்டுக் கொண்டிருந்தது. அடி யேனுக்கு இயக்குநர் பொறுப்பை வழங்கி உயிரியம் போன்ற பொருளாதாரத்தைச் சரிப்படுத்துமாறு பணித் தாங் தலைவர். இறையருளால் பொருளாதாரம் சீர் படும் என்ற நம்பிக்கை உள்ளது. இப்போது நிறுவனம் பல்வேறு நிகழ்ச்சிகளால் கம்பீர நடை போடுகிறது தி திபெருகின் பிறகு நிகழ்ச்சிகள் வேகமாக அரச நடை போட்டு இயங்கும். அறிஞர் உலகத்தையும் கவரும். நிறுவனத்தின் குறிக்கோள்களும் 100 விழுக்காடு நிறைவு பெறும். இத்தகைய நல்வினையாற்றிய நம்பி ஆராசிரியர் ப. க. பொன்னுசாமி அவர்கட்கு அப்பர் பேருமான் ஞானசம்பந்தப் பெருமான்மீது கொண். டுள்ள அன்பு, பரிவு, பாசங்களுக்கு ஈடாக அடியேன் கோண்டுள்ள மையால் அவற்றை நினைவு கூரும் வகை பில் இந்நூலை அவருக்கு அன்புப் படையலாக்கிப் பெருமிதம் அடைகின்றேன். கைப்படியை அன்புடன் ஏற்று இந் நூலை அழகுற அச்சிடச் செய்து கற்போர் கரங்களில் கவின்பெறத் தவழச் செய்த ஐந்தினைப் பதிப்பக உரிமையாளர் குழந்தைக் கவிஞர் குழ. கதிரேசன் அவர்கட்கும் என் அன்பு:கணிந்த நன்றியை உரித்தாக்குகின்றேன்.