பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 ர

ட க ம்

சென்ற வருஷம் சென்னையில், மராத்தி நாடக ஆ:23:* மாமா வரோகாருக்கு, சென்னை இலக்கிய இர்மாக்கள் ஒரு விருந்துபசாரம் நடத்தினார்கள், அந்த கருத்தின்போது நண்பர் புதுமைப் பித்தன், வந்திருந்த எழுத்தாளர் ஒவ்வொருவரையும் வரேக்கரருக்கு, , ' இவர் கனி, இவர் கதாசிரியர் ” என்றெல்லாம் அறிமுகப்படுத்தி 30வத்தார். வரேக்கால் மராத்தியரில் கிட்டத்தட்ட நூறு . நாடகங்கள் எழுதியுள்ளவர். அறிமுகங்கள் முடியும் கணம் வரேம்கார் எங்களைப் பார்த்துக் கேட்டார்: * உங்களில் நாடகாசிரியர் யாருமே இல்லையா? இந்தக் கேள்விக்கு முதலில் யாருமே பதில் கொடுக்கவில்லை, பக்கத்திலிருந்த மஞ்சேரி ஈசுவரன் பதில் கொடுத்தார்: * இனிமேல்தான் !பிறக்கவேண்டும்' .

இந்தப் பதிலைக் கேட்டு எல்லோரும் அதன் மாஸ் உத்திலே மூழ்கிச் சிரித்தார்கள். இருந்தாலும், ஒரு வட நாட்டான் முன்னிலையில் அம்மாதிரியான பதிலைச் சொன்னதால், சிலர் மனசில் புழுக்கம் ஏற்பட்டிருக்கவும் கூடும்.

இந்தச் சம்பவம் ஒரு கேள்விக் குறி போடுகிறது. உண்cைeயிலேயே, நம்மிடையே ஒரு நாடகாசிரியன்

100