பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கிய விமர்சனம்

நட்சூர், ஒயில்டு எழுதியுள்ள எல்லா நாடகங்களிலிருந்தும் தாம் அவனுடைய புத்திக் கூர்மையையும், நாடகாசிரியனாக திவ்வனவு சீக்கிரம் வளர்ந்துவிட்டான் என்பதையும் உணர

- முடிகிறது, புத்திக்கூர்மையால் வார்த்தைகளை மனத்துக்கொண்டு விளையாடினான். அவன் ஹென்றிக் இன்ஸsis ஷேக்ஸ்பியருக்குச் சமமான 'சேரும் "டிகரும் பெற்ணன். அவ்வளவு . சிறந்த நாடக மேதை. சமூகத் நிலத் 22.ஸ்களைக் கீறிக் காட்ட முயன்றாலும், இப்ணின் நாடகங்களில் இகழும் விதிக்கம் கேள்விக்குறிகள் போடும், **தருமத்துக்கு , வெற்றி அளித்தார் ஷேக்ஸ்பியர், தருமம் கன்: மெற்றிபெற வேண்டும் என்ற கேள்வியை எழுப்பிய வல் வென்றிக் இய்ஸன். புதுப்பரணியிலே 'எழும் நாடக யுத்திதத்துக்குப் 'பிதா மகன் இப்கான் என்று ஒரு விடீர்; காலம்

- எழுதுகிறார், இவருக்குச் சொந்த நாட்டில்" இமில்லை, ஊரூராய்ச் சுற்றினார். பிறகு நாடு திரும்பினார் காரணம் இவர் தமது நாடகங்களில் சமூகச் சீர்திருத் தத்தை, ஊழல்களை ஆணித்தரமான நிலையில் வலியுறுத்தி னர். நாடக வித்தை கைவந்தபடியால், அவை, முழு வேகத்துடன் பிறந்தன,

ஆஸ்கார் ஒயில்டு, இப்ஸன் இவர்களிருவரின் வழி வந்த கலவையே பெர்னாட்ஷா.

- நாடகத் துறையிலே இவர்தான் அதிக காலம் வாழ்ந்து வருபவர். முதன்முதலில் இவர் நாடக- விமர்சகராகத்தான் இருந்தார். ஷாவிடமிருக்கும் புத்தி தீக்ஷண்யமூம், அரதுரிய. (6ம் வேறு எவருக்கும் இக்காலம் இருக்கவில்லை. இப்ஸ்னை : நன்றாக உணர்ந்துகொண்டபின், அவர் தம் நாடகம் கம், கருத்துக்களைப் பரப்புவதற்கு. ஒரு சாதனமாய் அலைவவேண்டும் என்று கருதினார். செர்னாட்ஷா : : உல