பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'கலையும் கலைமரபும்

அப்படி யாதல், கலேயெல்ஃபாம் வெறுப்; மாயைதான 7. “ஆம்' என்கிறது ஒரு வாதம். கலைஞன் படைப்பு ராயை என்றால், " எது,தான்.

உண்மை ? " "சிந்தனைதான் உண்மை நித்தியமானது என்கிறது அந்த வாதம்.

எப்படி.?

இதோ, நான்

- சட்டமாய்

- 2 ட்காந்து "எழுதும் இந்த நாற்காலியையே எடுத்துக் கொள்வோம். உட்கார்ந்து எழுத' தாற்காலி : எனக்குத் தேவை .: தச்ச னைக் கூப்பிட்டு, “ஒரு நாற்காலி செய்து தாரும் என்று சொல்லிவிட்டேன் “ நாற்காலி' என்றவுடன் நானும், எதைக் குறிப்பிடு கிறேன் என்று தச்சனுக்கும் தெரியும்; எனக்கும் தெரியும், * நாற்காலி என்றால், அது எப்படி இருக்கும் ?', என்று அவனும் கே.கவில்லை. 'நானும் சொல்லவில்லை. பத்து நாட்களாய் என் மனசில் தச்சனிடம் உருவாகிவரும்: தாற் காலி பதிந்துகொண்டே இருந்தது. மனக் கண்ணில், " நான். எதிர் நேக்கும். " நாற்காலியின் வடிவத்தைக் காண '(முடி; கிறது. பத்து நாள் கழித்து நாற்காலிய ..ன் தச்சன்: வகு கிருன், நாற்காலியைப் பார்க்கிறேன். என் மனசில் உ-கு வாகியிருந்த நாற்காலிக்கும், தச்சன் கொண்டுவந்ததற்கும் எவ்வளவோ வித்தியாசம், நாற்காலி

- பிடித்துப்போய் விட்ட..து. 2.ட்காந்து பார்க்கிறேன். தச்சன் சொல் கிறான்; "கொஞ்சம் தணிவாகப் பண்ணி, முதுகைத் சாய்த்து வைக்கலாமென நினைத்தேன். உங்கள் செளக? vijம் எப்படியோ என்று விட்டுவிட்டேன்.*

நாற்காலி ' . என்னவேர் உருவாகிவிட்டது. ஆனால், தச்சுன் நினைத்தபடியும். நான் நினைத்தபடி 8ம் அது உருவாக வில்லை...

- நாற்காலியைப்பற்றி. எண்ணியது. .. வாஸ்தவம்;